ஹெபடைடிஸ் பி எச்.பி.வி. தடுப்பூசி ! #PHPV

Fakrudeen Ali Ahamed
(விருப்பத்தின் பேரில்) - உலக அளவில் பொதுவாகக் காணப்படும் நோய்த் தொற்று ‘ஹெபடைடிஸ் பி’. இது கல்லீரலைப் பாதிக்கிறது.
ஹெபடைடிஸ் பி எச்.பி.வி. தடுப்பூசி ! #PHPV
எதிர் காலத்தில் கல்லீரல் சுருக்கம் (லிவர் சிரோசிஸ்), கல்லீரல் செயல் இழப்பு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும். 
 
இதைத் தவிர்க்க பிறந்ததும் ‘ஹெபடைடிஸ் பி முதல் டோஸ்’ தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.

அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியைப் பரிந்துரைக்க வில்லை.

ஆனால், இதைப் போட்டுக் கொள்வது நல்லது என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் பரிந்துரைக் கின்றனர்.

1 . பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)




















Tags: