தடுப்பூசி போடும் கால அட்டவணை !

Fakrudeen Ali Ahamed
0 minute read
ஒரு காலத்தில் உலக அளவில் தட்டம்மை, ரண ஜன்னி, காச நோய், இளம் பிள்ளை வாதம்,
தொண்டை அழற்சி போன்ற நோய்களால் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 10 குழந்தைகள் இறந்தனர்.

ஆனால் இன்றோ, பிறந்த உடனேயே இந்த நோய்களுக் கான தடுப்பு மருந்துகள் அளிக்கப் படுகின்றன.

இதனால், இந்த நோயால் குழந்தைகள் இறப்பு இல்லை என்ற அளவுக்கு மருத்துவம் முன்னேறி விட்டது!

இந்திய அரசு குழந்தைப் பிறந்தது முதல் போடவேண்டிய தடுப்பூசி, சொட்டு மருந்துகள் பற்றிய அட்டவணையை வெளி யிட்டுள்ளது.

இருப்பினும், இந்திய குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு குழந்தைகளு க்கான தடுப்பூசி அட்டவணையை வெளியிட் டுள்ளது.

இதில், இந்திய அரசு வெளியிட்டுள்ள அட்டவணையில் உள்ள தடுப்பூசி களுடன் சேர்த்து கூடுதலாக மேலும் சில தடுப்பூசி மருந்துகளைப் பரிந்துரை க்கிறது.

Tags:
Today | 6, April 2025