பெண்களின் எடுப்பான அழகுக்கு மேலும் மெரு கூட்டுவது பிரா. இன்றைய இளம் பெண்களின் ரசனைக்கு ஏற்பவும், புதிதாய் திருமணம் ஆன ஆண்களின் ரசனைக்கு ஏற்பவும் பலவேறு டிசைன்கள்,
அளவுகளில் இப்போது பிராக்கள் விற்பனைக்கு வருகின்றன. சிறிய மார்ப கத்தை எடுப்பாக காண்பிப்பது, தளர்ந்த மார்ப கத்தை தாங்கி நிறுத்துவது,
முன்னழகை இன்னும் கவர்ச்சிக்க ரமாக காட்டுவது... என்று இன்றைய பிராவின் சேவை இளம்பெண்க ளுக்கு அவசியம் தேவைப்ப டுகிறது.
திருமணம் ஆகாத இன்றைய இளம் பெண்கள், தாங்கள் அணியும் பிரா சரியான சைஸ் கொண்டது தானா? என்பதை பெற்றத் தாயிடம் கேட்கவே வெட்கப்படும் சூழ்நிலை தான் உள்ளது.
ஆனால், திருமணம் ஆகி விட்டால், கணவனின் ரசனைக்கு ஏற்ப மாறி விடுகிறார்கள். மேலும், இன்றைய பெண்க ளில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவ தில்லை.
ஏதோ குத்து மதிப்பாக வாங்கி அணிந்து கொள்கி றார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகி றார்கள் என்ற அவர்களது எண்ணம் தான் இதற்கு காரணம்.
இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.
இப்படி, தப்பு தப்பாக பிராவை அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறர்கள்.
அதனால், என்னென்ன பிராக்கள் இன்றைய மார்க்கெ ட்டில் உள்ளன? எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவது?
சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்?
இது போன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காண்போம்.
முதலில் என்னென்ன பிராக்கள் இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்...
இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
கண்ணாடிக்கும் கான்டாக்ட் லென்ஸ்க்கும் என்ன வித்தியாசம்?வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக் கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம்,
முதல் கொக்கியில் பிராவை மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? - இது போன்ற புள்ளி விவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்து விடும்.
இந்த பிரச்சினையை போக்க வந்தது தான் டி&சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்து கொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.
டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில் தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்த நேரத்தில், சரியான பிராவை தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது.
எந்த வொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால்
மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.
வழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இது தான். இந்த வகை பிரா வாங்கும் போது,
பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.
திருமண த்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று
பலவித மெட்டீரி யல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவி க்கலாம்.
விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான
பிரா க்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.
மெட்டர்னிட்டி பிரா
கருவுற்ற பெண்க ளுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிக ரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.
நர்சிங் பிரா
கைக்கு ழந்தை உள்ள பெண்க ளுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தை க்குப் பால் கொடு த்து விடலாம்.
பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்க ளுக்கு என்றே உருவாக்க ப்பட்டது இது. தோள்களை மறைக்காத
மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள்ளலாம்.
இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.
அடுத்த தாக, சிறிய மார்ப கத்தை பெரிதாக்க, பெரிய மார்ப கத்தை சிறிய மார்பக மாகக் காட்ட, தளர்ந்த மார்பக த்தை நார்ம லாக்க உதவும் பிராக்கள்...
மினி மைஸர்
இவ்ளோ பெரியதாக இருக்கே... என்று தங்களது மார்ப கத்தைப் பார்த்து வருந்தும் பெண்க ளுக்கு உதவும் பிரா இது.
இது, மார்ப கத்தை சற்று அழுத்தி அளவை சிறியது போன்று காட்டும். அவ்வளவு தான்.
அடுத்த பெண்க ளின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்க ளின் ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது.
சிறிய மார்ப கத்தால் தாழ்வு மனப்பான்மை க்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து நடக்கலாம்.
சிறிய மார்ப கத்தால் தாழ்வு மனப்பான்மை க்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து நடக்கலாம்.
எங்களுக்கும் பெருசுதான்... என்று சொ ல்லாமல் சொல்லி வாலி பர்களை கிரங்க வை க்கலாம். உங்களது பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா வாங்கி அணிய வேண்டும்.
சில பெண்கள் பார்ப்பதற்கு கொழுக்மொ ழுக் என்று இருப்பார்கள். இவ ர்களது மார்பகமும் பெரிய தாகவே இருக்கும்.
இப்படி ப்பட்ட மார்ப கம் கொண்ட வர்களுக்கு சீக்கிரமே மார்பகம் தளர்ந்து போய் விடும்.
அவ்வாறு தளர்ந்து போன மார்பகத்தை நார்ம லாக்க உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்ப ப்பட்ட பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது.
இதுவும், புஷ் அப் பிராவைப் போன்று, தளர்ந்த மார்பகங்க ளுக்கு உதவுவ துதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது.
இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்ப கத்திற்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.
இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்ப கத்திற்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.
மேல்நாட்டு கிறிஸ்தவ திரும ணங்களில் மணப்பெண், மார்பக த்திற்கு மேலே தோள் பகுதி முழுவதும் தெரியு மாறு
விசேஷ ஆடை அணிந்தி ருப்பாள். அவ்வாறு ஆடை அணியு ம்போது இந்த வகை பிரா அணிவது தான் பாதுகா ப்பானது.
இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்க ளுடன் இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்து கொண்டு க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும். தோற்ற மும் கவர்ச்சி யாகத் தெரியும்.
கேன்சர் காணமாக மார்பகங்களை பறிகொடுத்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது.
இதில், கப்களுக்குள் சிலிகான் ஜெல் பேக்குகள் இருக்கும். இதை அணிந்து கொண்டால், மார்பகம் இல்லை என்ற உணர்வே தெரியாது.
அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும், உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச்சிறப்பு. இந்த வகை பிராக்களை, ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.
கொஞ்சம் ஆங்கிலம்...