பெண்கள் அழகாகத் தெரியும் வயது !

Anonymous
1 minute read
பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மற்றவர்களுக்கு அழகாக தெரிவர் என ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.

பெண்கள் அழகாகத் தெரியும் வயது
மனிதர்கள் எந்த வயதில் அழகாக காணப்படுகின்றனர் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வொன்று மேற்கொ ள்ளப்பட்டது.
 
இது பற்றி ஆண்கள் மற்றும் பெண்களிடம் தனித்தனியாக கருத்து கேட்கப்பட்டது. அதில் பெண்கள் 30 வயதிலும், ஆண்கள் 40 வயதிலும் மிக அழகாக தெரிகி ன்றனர் என்பது தெரிய வந்தது.
ஏனெனில் 40 வயதில் தான் ஆண்கள் அழகான உடல் அமைப்பை பெறுகி ன்றனர். அதுவே பெண்களை கவருகிறது. அது போன்று பெண்கள் தங்களது 30 வயதில் தான் அழகாக இருக்கி ன்றனர்.

40 வயதில்
அந்த வயதில் தான் மற்றவர்களை கவரும் உடைகளையும், வாசனை திரவிய ங்களையும் பயன்படுத்த தொடங்கு கின்றனர்.
ஆண்கள் தங்களது 40 வயதுக்கு பிறகு தான் ஆடம்ப ரமான ஆடைகளை அணிவதில் விருப்பம் கொள்கின்றனர்.

மேலும் விருந்து விழாக்களில் பங்கேற்று ஒயின் மற்றும் மதுவகைகளில் நாட்டம் கொள்கி ன்றனர் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொஞ்சம் ஆங்கிலம்...
Tags:
Today | 1, April 2025