About Us !

எங்களைப் பற்றிய விவரம்!
                                                           அன்பார்ந்த வாசகர்களே : உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் பிற பயனுள்ள தகவல்களையும் தெரிவிக்கும் விதமாக இந்த தளத்தினை நாம் துவங்கி இருக்கின்றோம்.
இந்த தளத்தில் உங்கள் செய்திகள், ஆலோசனைகள், கடிதங்கள், கட்டுரைகள், நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், வாழ்த்துக்கள், அனுதாபங்கள் என அனைத்தும் இடம் பெற வேண்டுமெனில், உங்கள் செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.

ஏனெனில் நம்மில் சிலருக்கு சாதாரணமாகத் தோன்றும் பல விஷயங்கள் பலருக்கு முக்கியமான தகவல்களாக அமையலாம்.

உங்கள் படைப்புகள் : 

ஆங்கிலம், தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு தமிழ் வார்த்தைகளை டைப் செய்து இருத்தல் வேண்டும்.

தமிழில் தகவல்கள் அனுப்பும் போது பயன்படுத்துங்கள். எந்தவொரு தனி நபரையும் விமர்சனம் செய்தோ அல்லது புகழ்ந்தோ இருத்தல் கூடாது. பொய்யான அல்லது சந்தேகத்திற்கிடமான தகவல்களாக இருக்கக்கூடாது.

நம் ஊர் மற்றும் நமது மக்களின் நலனில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. உங்கள் நல் ஆதரவினை என்றென்றும் எதிர் பார்க்கின்றோம். உங்கள் ஒத்துழைப்பிற்கு மிக்க நன்றி.

வரையறை : 

இந்த தளத்தில் வெளியிடும் தகவல்களுக்கு கீழ்க்காணும் நிபந்தனைகள் பின்பற்றபடும். எனவே , இதில் தனிநபர் விமர்சனங்களைத் தவிர்ப்பது.

அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்கச் செய்வது. கட்சி பாகுபாடின்றி இருக்கச் செய்வது. பெண்கள், மாணவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள வகையில் தகவல்களை இடம் பெறச் செய்வது. எங்களின் நோக்கமாகும்.  

நன்றி, 

இந்த தளத்தில் நீங்கள் இதுவரை நண்பராகப் பேஸ் புக் மூலம் இணையவில்லை எனில் உடனே இணைந்து கொள்ளுங்கள். 

DISCLAIMER:  

THE content on this site/blog are the collection/gathering of data/links/material/information etc., that are available freely on the INTERNET and its WIDE RANGE of resources.   

IF ANY of the above site/blog content are objectionable or violating any COPY RIGHTS, the same will be removed as soon as any complaint received and the author is no way responsible for anything.  

PLEASE ALLOW 2 - 3 BUSINESS DAYS FOR AN EMAIL RESPONSE FOR REMOVING THE OBJECTIONABLE CONTENT.   

Contact:  faanisa@gmail.com