ஓ.பி.வி. (OPV) சொட்டு மருந்து - குழந்தை பிறந்தவுடன் !

Fakrudeen Ali Ahamed
(கட்டாயம்) - போலியோ கிருமி, குழந்தையின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து, கால்கள் சூம்பிப்போகச் செய்யக் கூடியது.
இதனால் நிரந்தர ஊனம் ஏற்படும். இதைத் தவிர்க்க பல கட்டமாக அரசாங்கமே இலவச மருந்தை அளிக்கிறது.

குழந்தைப் பிறந்தவுடன் வாய் வழியாக ஓ.பி.வி. (OPV- oral polio vaccine)  மருந்து அளிக்கப்படும்.

இதை ‘ஜீரோ டோஸ்’ என்பர். போலியோ நோய்த் தடுப்பில் சொட்டு மருந்து / ஊசி என்று இரண்டு இருக்கின்றன.

பொதுவாக நம் ஊரில் போலியோ சொட்டு மருந்து தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது.

போலியோவுக்கு அளிக்கப்படும் மருந்தின் இரண்டாவது டோஸ் இது. வாய் வழி சொட்டு மருந்தாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

1 . பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)




















Tags: