Home child குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு போடும் ஊசி ! குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு போடும் ஊசி ! Fakrudeen Ali Ahamed October 18, 20181 minute read வாய்வழி போலியோ சொட்டு மருந்து மற்றும் ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் இந்தக் கால கட்டத்தில் அளிக்க வேண்டும். இன்ஃபுளுவென்சாவுக் கான தடுப்பூசி இந்த மாதம் முதல் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். இதன் பிறகு ஆண்டுக்கு ஒரு முறை என்ற வகையில் இன்ஃபுளுவென்சாவு க்கு மருந்தும் கொடுக்க வேண்டும். 1 . பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்) 2 . இளம் பிள்ளை வாதத்துக்கு ஓ.பி.வி. சொட்டு மருந்து (கட்டாயம்) 3 . ஹெபடைடிஸ் பி (எச்.பி.வி.) தடுப்பூசி (விருப்பத்தின் பேரில்) 4 . டி.பி.டி. (DPT) முத்தடுப்பு ஊசி - குழந்தை பிறந்து ஆறு வாரங்களுக்குப் பிறகு ! 5 . ரோட்டா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ் 6 . எச்.ஐ.பி (ஹீமோபீலியஸ் இன்ஃபுளுவென்சா டைப் பி) தடுப்பூசி 7 . பென்டாவேலன்ட் தடுப்பூசி 8 . 10 -வது வாரம் 9 . 14 -வது வாரம் (மூன்றரை மாதம்) 10 . ஆறு மாதங்களுக்குப் பிறகு 11 . தட்டம்மைத் தடுப்பூசி (கட்டாயம்) ஒன்பதாவது மாதம் 12 . காலரா தடுப்பூசி (விருப்பத்தின் பேரில்) ஒரு வயதுக்குப் பிறகு 13 . எம்.எம்.ஆர். தடுப்பூசி (கட்டாயம்) 15 -வது மாதத்தில் 14 . வேரிசெல்லா (Varicella) தடுப்பூசி 15 -வது மாதத்தில் 15 . முத்தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி (கட்டாயம்) 16 -முதல் 18 -வது மாதங்களில் 16 . போலியோ பூஸ்டர் மருந்து 17 . இரண்டு வயதில் போடும் தடுப்பூசி 18 . நான்கரை முதல் ஐந்து வயது வரை 19 . ஓ.பி.வி. பூஸ்டர் (கட்டாயம்) 20 . ஷப்பான் மூளைக் காய்ச்சல் தடுப்பூசி 21 . கர்ப்பப்பைவாய் புற்று தடுப்பூசி 22 . தடுப்பூசி போடும் கால அட்டவணை 23 . தடுப்பூசி தருணத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் ! 24 . குழந்தைகளுக்கு தடுப்பூசி ஏன் போட வேண்டும்? எதற்கு? எப்போது? Tags: child Facebook Twitter Whatsapp Newer Older