15 -வது மாதத்தில் - எம்.எம்.ஆர். தடுப்பூசி முதல் டோஸ், வேரிசெல்லா தடுப்பூசி, பி.சி.வி. பூஸ்டர் தடுப்பூசி இந்தக் காலக் கட்டத்தில் பரிந்துரைக்கப் படுகின்றன.
மீசல்ஸ், மம்ஸ் மற்றும் ரூபெல்லா எனப்படும் தட்டம்மை, புட்டாலம்மை (பொன்னுக்கு வீங்கி)
மற்றும் ஜெர்மன் அம்மையை ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசி இது.
எச்சரிக்கை:
எச்சரிக்கை:
இந்தத் தடுப்பூசி போட்டதும் குழந்தைக்கு காய்ச்சல் போல உடல் சூடாகும், மூட்டு வலி அல்லது உடலில் விரைப்புத் தன்மை ஏற்படலாம்.
குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
குழந்தைகள் நல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
1 . பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)
8 . 10 -வது வாரம்