போலியோ பூஸ்டர் மருந்து - 16 முதல் 18வது மாதங்களில் !

Fakrudeen Ali Ahamed
போலியோ தடுப்பு மருந்து. வாய் வழியே எடுத்துக் கொள்ளக் கூடியது. குறிப்பிட்ட காலத்தில் போட்டு விட்டோமே என்று இருந்துவிட வேண்டாம்.
போலியோ ஒழிப்பு தினத்தன்று அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் அரசு சார்பில் இலவசமாக அளிக்கப் படுகிறது. 

அந்த நேரத்திலும் குழந்தைக்கு இந்தச் சொட்டு மருந்தை அளிக்கலாம்.

எச்.ஐ.பி. பூஸ்டர் (விருப்பத்தின் பேரில்)

எச்.ஐ.பி. பூஸ்டர் தடுப்பூசி போடும் போது ஊசிபோடும் இடத்தில் வலி, சிவந்து போதல், வீக்கம் போன்றவை ஏற்படலாம்.

ஒன்றிரண்டு நாட்களில் சரியாகி விடும்.

1 . பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)




















Tags: