காலரா தடுப்பூசி - ஒரு வயதுக்குப் பிறகு !

Fakrudeen Ali Ahamed
இந்த காலகட்டத்தில் ஹெபடைடிஸ்- ஏ வைரஸுக்கான தடுப்பூசி முதல் டோஸ் அளிக்கப்பட வேண்டும். இதுவும் விருப்பத்துக்கு உட்பட்டது.
ஹெபடைடிஸ் ஏ-வில் கொல்லப் பட்டது, உயிரோடு இருக்கக் கூடியது என இரண்டு வகையான டோஸ்கள் பரிந்துரைக்கப் படுகின்றன.

இரண்டாவது (இறுதி) டோஸ், முதல் டோஸ் போட்டதில் இருந்து ஆறு முதல் 18 மாதங்களில் போட வேண்டும்.

காலரா தடுப்பூசி (விருப்பத்தின்பேரில்)

ஒரு வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு இந்த ஊசி பரிந்துரைக்கப் படுகிறது. காலரா என்பது ‘விப்ரியோ காலரே’ என்ற கிருமியால் ஏற்படுகிறது.

இந்தக் கிருமி வயிற்றுப் போக்கை ஏற்படுத்தி உடலில் உள்ள நீரை வெளியேற்றி விடும்.
நீருடன் சேர்ந்து உடலில் உள்ள உப்புக்களும் வெளியேறி விடுவதால் நீர் இழப்பு காரணமாக குழந்தைகள் உயிரிழக்க நேரிடலாம்.

இந்த நேரத்தில் குழந்தைக்கு தாய்ப்பால், இளநீர் போன்றவற்றைக் கொடுக்கலாம். அல்லது உப்பு- சர்க்கரைக் கரைசல் கொடுக்க வேண்டும்.

எச்சரிக்கை: 

குழந்தை வாந்தி எடுக்கிறது என்று தாய்ப்பால், இளநீர், உப்பு -சர்க்கரைக் கரைசல் கொடுக்காமல் இருந்து விடக்கூடாது.

1 . பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)




















Tags: