போலியோ சொட்டு மருந்து, மற்றும் ஹெபடைடிஸ் பி 3-வது டோஸ் அளிக்கப்பட வேண்டும்.
(கட்டாயம்) - குழந்தையின் ஒன்பதாவது மாதத்தில் தட்டம்மைக் கான தடுப்பூசி போட வேண்டும்.
இதை, அனைத்து அரசு மருத்துவ மனைகளிலும், தனியார் மருத்துவ மனைகளிலும் போட்டுக் கொள்ளலாம்.
ஒன்பதாவது மாதத்தில் இந்தத் தடுப்பூசி போடப்படாத குழந்தைக்கு ஒரு வயதுக்குப் பின் எம்.எம்.ஆர் போடலாம்.
ஒன்பதாவது மாதத்தில் இந்தத் தடுப்பூசி போடப்படாத குழந்தைக்கு ஒரு வயதுக்குப் பின் எம்.எம்.ஆர் போடலாம்.
மேலும், 5 அல்லது 12 வயதிலும்கூட இந்தத் தடுப்பூசியைப் போடுமாறு டாக்டர்கள் பரிந்துரைக் கிறார்கள்.
1 . பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)
8 . 10 -வது வாரம்