(கட்டாயம்) - இது போலியோவுக் காக அளிக்கப்படும் வாய்வழிச் சொட்டு மருந்து. டி.டி.பி. பூஸ்டர் இரண்டாவது தவணை(கட்டாயம்)
இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி போட்ட பிறகு காய்ச்சலும், ஊசி போட்ட இடத்தில் வலி மற்றும் வீக்கம் இருக்கலாம்.
தேவையெனில் போட வேண்டியது
1 . பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)
8 . 10 -வது வாரம்