வேரிசெல்லா தடுப்பூசி... குழந்தை பிறந்து 15 -வது மாதத்தில் ! #Varicella

Fakrudeen Ali Ahamed

வேரிசெல்லா தடுப்பூசி... குழந்தை பிறந்து 15 -வது மாதத்தில் ! #Varicella
இதைத் தடுப்பதற் காக வேரிசெல்லா தடுப்பூசி 15-வது மாதத்தில் போட்டுக் கொள்ளும்படி பரிந்துரைக்கப் படுகிறது. இது ஒருவரை ஒருவர் தொடுவதன் மூலமும், சுவாசம், இருமல், தும்மல் மூலமும் காற்றில் பரவக் கூடியது. 
 
சிலருக்கு இந்தக் கிருமியால் பாதிப்பு ஏற்படுவ தில்லை. ஆனால், சில குழந்தை களுக்கு இது வலிப்பு நோயை ஏற்படுத்தி உயிரிழப்பைக் கூட உண்டாக்க லாம். 

சின்னம்மை வந்து சென்ற பிறகும்கூட இந்தக் கிருமி உடலிலேயே இருந்து எதிர் காலத்தில் வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். 

இதைத் தவிர்ப்பதற்காக இந்தத் தடுப்பூசி அளிக்கப் படுகிறது. 12 முதல் 15 மாதக் குழந்தைகளுக்கு இது அளிக்கப்பட வேண்டும்.

1 . பி.சி.ஷி. தடுப்பூசி (கட்டாயம்)




















Tags: