கோடையில் கருப்பாகாமல் இருக்க ஃபேஸ் பேக் !

Fakrudeen Ali Ahamed
கோடைக் காலம் வந்தாலே பலரும் தங்களது சருமம் குறித்து மிகவும் கவலைக் கொள்வார்கள்.


கோடைக் காலத்தில் நமது சருமத்திற்கு சரியான பராமரிப்புக் களைக் கொடுக்காமல் இருந்தால்,

பல்வேறு சரும பிரச்சனை களை சந்திக்க நேரிட்டு, மிகவும் அசிங்கமாக காட்சி யளிக்க நேரிடும்.

முக்கியமாக கோடை வெயிலால் சருமம் மிகவும் கருமை யாகும் வாய்ப்புள்ளது.

இதைத் தவிர்க்க வேண்டு மானால், சருமத்திற்கு முறையான பராமரிப்புக் களைக் கொடுக்க வேண்டும்.

சரி, கோடையில் சருமம் கருமை யாகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 

தினமும் தவறாமல் ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க், ஸ்கரப் என்று செய்து வந்தால், வெயிலால் சருமம் கருமை யாவதைத் தடுக்கலாம்.

எம்மாதிரி யான ஃபேஸ் பேக்குகளைப் போடுவது என்று தானே கேட்கிறீர்கள்.

கோடையில் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டில் இருக்கும் சில பொருட் களைக் கொண்டே அற்புதமான ஃபேஸ் பேக்கு களைப் போடலாம்.

இக்கட்டுரை யில் கோடையில் அன்றாடம் எந்த மாதிரியான ஃபேஸ் பேக்குகளைப் போடலாம் என்று கொடுக்கப் பட்டுள்ளது.

அதைப் படித்து தெரிந்து, அவற்றில் உங்களால் முடிந்ததை மேற் கொண்டு, உங்கள் அழகு பாழாகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பூசணிக் காய் ஃபேஸ் பேக் !

புதினா மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக் !

தயிர் மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக் !
Tags: