தேவையான பொருட்கள்:
* பால் - 1 டேபிள் ஸ்பூன்
* தேன் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
* ஒரு பௌலில் தேன் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். வேண்டு மானால், பாலுக்கு பதிலாக பால் பவுடரை பயன்படுத் தலாம்.
* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கோடை வெயிலால் சருமம் கருமை யாவதைத் தடுக்க லாம்.