தக்காளி ஃபேஸ் பேக் !

Fakrudeen Ali Ahamed
தேவையான பொருட்கள்:

* தக்காளி கூழ் - 1/4 கப்

* தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* ஒரு பௌலில் தக்காளி கூழ் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

* பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த மாஸ்க் கினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கு வதோடு, சருமம் கருமை யாவதைத் தடுக்க லாம்.
Tags: