வாழைப்பழ ஃபேஸ் பேக் !

Fakrudeen Ali Ahamed
தேவையான பொருட்கள்:

* மசித்த வாழைப்பழம் - 1/2 கப்

* தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

* ஒரு பௌலில் மசித்த வாழைப் பழத்தை எடுத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, நன்கு உலர வைக்க வேண்டும்.

* பின்பு வெது வெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இந்த மாஸ்கினால் சருமத் திற்கு போதிய நீர்ச்சத்து கிடைத்து, சருமம் வறட்சி அடையவது தடுக்கப் படும்.
Tags: