தேவையான பொருட்கள்:
* புதினா இலைகள் - 6-7
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* புதினா இலைகளை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை இக்கலவை
மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது வெது வெதுப்பான நீர் சேர்த்து கலந்து கொள் ளுங்கள்.
* பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து நீரால் கழுவ வேண்டும்.
இந்த மாஸ்க்கை தினமும் வேண்டு மானாலும் பயன் படுத்தலாம். இதனால் முகம் பிரகாசமாக இருக்கும்.