பழங்காலத்தில் இருந்தே பெண்கள் முக அழகை பேணி காப்பதற்கு கடலை மாவை பயன்படுத்தி வந்துள்ளனர். பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு உண்டு.
தினமும் முக அழகிற்கு, கடலை மாவு பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம். கடலை மாவுடன் கொஞ்சம் வெள்ளரி சாறு கலந்து நன்கு குழைத்து பாதிப்பு உள்ள சரும பகுதிகளில் நன்கு பூசவும்.
பின் இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். சருமம் வழுவழுப்புடன் திகழும். கடலை மாவில் சிறிது நீரை கலந்து, முகத்தில் பூசி கொள்ளுங்கள்.
கர்ப்பம் வேண்டாம் செக்ஸ் வேண்டும் - எது சரி?
நன்கு உலர்ந்த பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு செய்து வருவதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
குளிக்கும் போது சோப்பிற்கு பதில் கடலை மாவை பயன்படுத்தி வந்தால், சருமம் வளுவளுப்பாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
ஒரு பௌலில் தயிர் மற்றும் கடலை மாவு எடுத்து, கெட்டி சேராத வாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும். வேண்டு மானால், இக்கலவை யுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளலாம்.
கருத்தரிக்க முடியாமல் போக காரணம்? கருத்தரிக்க உதவும் உணவுகள் !
பின்பு அந்த மாஸ்க்கை 15-20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.