மெனோபாஸ் தரும் இதர சிக்கல்கள் !

Fakrudeen Ali Ahamed
1. இதய சம்மந்த நோய்கள்

நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒரு கட்டுப்பாட்டில் வைப்பது  ஹார்மோன். 

இது நிரந்தரமாக மாதவிடாய் நின்றிடும் போது சுரப்பது குறைந்து விடும்.

இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.

3. நரம்பு சம்மந்த மறதிநோய்

இது நரம்புத் தளர்ச்சி நோய். இது தொடர்பான ஞாபகசக்தி குறைந்து முழு மறதியை உண்டாக்கி விடும். இதனால் மனச்சோர்வும் வரும்.

இதன் பயன்கள்

• சருமம், தலைமுடி பாதிப்புகளை சரிசெய்கிறது.

• இதய, இரத்தக் குழாய் நோய்களி லிருந்து நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

• யோனியின் சுவர்களை மென்மையாக்கி, ஈரப்பசை குறையாமல் பாதுகாக்கிறது.

பிஸிஜி யின் சில பக்க விளைவுகள்.

• இந்த ஹார்மோன் சிகிச்சையால், பிறகு ரத்தப் போக்கு ஏற்படலாம்.

ரத்தப் போக்கு நிற்க வேண்டும் போது மறுபடியும் உதிரப்போக்கு தொடர்வது வேதனையை உண்டாக்கும்.

• மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படலாம்.

• கல்லீரல், மண்ணீரல் நோய்கள் உண்டாகலாம்.

• அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் குடும்பத்தில் புற்றுநோய்கள் நேர்ந்திருந்தால், இந்த ஹார்மோன் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டாம்.




Tags: