தனது உடலுக்கு பொருத்தமான அழகான மார்பகங்களையே பெண்கள் அனை வரும் விரும்புவார்கள்.
ஏனெனில் பெண்களின் மார்பகங்கள் அவர்களின் உடலுக்கு ஏற்றது போல பொருத்தமாக
இருந்தால் தான் அவர்கள் விரும்பும் ஆடைகளை அணிந்துக் கொள்ள முடியும்.
நம்மை வியப்பில் ஆழ்த்தும் உலகின் சில அதிசயங்கள்
பொதுவாக உலகில் மார்பகங்களை சீரமைத்துக் கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையும், மார்பகத்தின் அளவை அதிகரித்துக் கொள்ளும் பெண்களின் எண்ணி க்கையும்
உயர்ந்துக் கொண்டே இருக் கிறது.
பெண்களின் மார்பகங்கள் அவர்களின் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதன் நோக்கமாக உருவானது. எனவே குழந்தைகளுக்கு பால் கொடுப்பதால் பெண்களின் மார்பகங்கள் தளர் வாகின்றது என்பது முற்றிலும் தவறான கருத்து.
மார்பகங்கள் பற்றி பெண்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை
உடல் பருமன் அதிகம் கொண்ட பெண்களின் மார்பகங்கள், அவர்களின் கொழுப்பின் அளவு அதிகரிப்ப தால், மார்பகத்தின் அளவையும் அதிகரிக்கச் செய்கிறது.
இதனால் பெண்களுக்கு ஆரோக்கியம் குறைந்து தோள்வலி, முதுகுவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. பெண்களின் மார்பகங்கள் லிம்ப் நோடுகள், பால் உற்பத்தி சுரப்பிகள், கொழுப்புகள் போன்றவற்றால் ஆனது.
மேலும் 75% சதவீதம் நிறைந்த கொழுப்புகள் பெண்களின் மார்பகங்களுக்கு வடிவம், அளவு, பொலிவு ஆகியவற்றைத் தருகின்றது.
பெண்கள் பருவம் அடைந்த பின்பு அவர்களின் மார்பகங்கள் வடிவம் பெற்று, கவர்ச்சியான தோற்றத்திற்கு மாறுகிறது.
மார்பு காம்பு வளரத் தொடங்குவது முதல் மார்பகங்கள் முழுமை பெறுவது வரை, மார்பக த்தின் வளர்ச்சி நடை பெறுகிறது.
ெண் களின் சிறு வயதில் அவர்கள் வளரும் பருவ த்தில் சமச் சீரான சத்துணவு களை மட்டுமே கொடுக்க வேண்டும். இதனால் அவ ர்களின் உடல் மற்றும் மார்பக வளர்ச் சிகள் சீராக இருக்கும்.
பெண்கள் பருவ வளர்ச் சிக்குப் பின் அவர்கள் கர்ப்ப மாகும் போது மார்ப கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிகள் உருவாகும்.
டைனோசருக்கு முன்பே தோன்றிய கரப்பான் பூச்சி
பெண்களின் மார்பக மாற்றங்கள் 40 வயதை கடந்ததும் ஹார் மோன்கள் மற்றும் கிளான் டுலர் திசுக்கள் குறைவ தால், மார்ப கங்கள் சுருங்கத் தொடங்கும்.
பெண் களின் மார்பகங்களை சீராக பராமரிக்க செய்ய வேண்டியவை பொதுவாக பெண் களின் மார்பகத்தில் 75 சதவீதம் கொழுப்பு நிறைந்து உள்ளது.
எனவே கொழுப்பு கலந்த உணவு களை அதிகம் சாப்பி டுவதை முற் றிலும் தவிர்க்க வேண்டும்.
பெண்க ளின் சீரான மார்பக வளர் ச்சிக்கு, ஈஸ்ட் ரோஜன் நிறைந்த உணவுகள், முட்டை யின் மஞ்சள் கரு, சூரிய காந்தி விதை, சோயா, தவிடு நீக்காத தானி யங்கள், வெந்தயம்,
கறுப்பு எள், கிராம்பு, வெள்ளை கடலை, கோழி இறைச்சி, சிறிய வகை மீன்கள், கீரை வகைகள் போன்ற உணவுகள் பெண் களின் மார்பக வளர்ச்சி மற்றும் ஆரோக்கி யத்திற்கு சிறந்தது.
பெண்கள் அவர்களின் சீரான மார்பக வளர்ச் சியை பெறுவ தற்கு, தினமும் காலை யில் எழுந்து மார்பகத் திற்கான ஒருசில உடற் பயிற் சிகள் செய்து வந்தால், நல்ல அழகான மார்ப கத்தை பெறலாம்.