ஆணும் பெண்ணும் உடலால் மட்டும் அல்ல....உணர் வாலும், மூளை யாலும் சமம் அல்ல...பல வித்தி யாசங்கள் உண்டு... பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக் கூடிய வகையில் வடிவமை க்கப்பட் டுள்ளது!
உதாரண மாக பெண்ணால், தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே தொலை பேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளை களுக்கு தேவை யான பணி விடையையும் செய்ய முடியும்.
( உங்கள் வீடுகளிலும் பார்த்தி ருப்பீர்கள்.)
ஆண் களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக் கூடிய வகையில் வடிவமை க்கப்பட் டுள்ளது.
உதாரண மாக, ஆண் களால் தொலைக் காட்சியை பார்த்துக் கொண்டே தொலை பேசியில் பேச முடியாது!
(அவர் களின் கவனம் தொலைக் காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!)
மொழி;
பெண் களால் இலகுவாக பல மொழி களைக் கற்றுக் கொள்ள முடியும்! அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப் பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின் றார்கள்.
3 வயது ஆண் குழந்தை யுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண் குழந்தை அதிக படியான சொற்களை தெரிந்து வைத்திருப் பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.
பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS);
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனை களை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற் குரிய படிகளை தீர்மானிப் பதற்கு ஆண்களின் மூளை யில் பெரும் பாலான இடம் ஒதுக்கப் படுகிறது.
அதனால், எந்த பிரச்சனை க்கும் ஒரு தீர்க்க மான தீர்மானத்திற் குரிய வரை படத்தை ஆண களின் மூளையால் இலகு வாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
ஆனால், பெண்களின் மூளை யால் இதை செய்ய முடியாது. அது மட்டு மல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மான த்தையும் உணர்ந்து கொள்ள முடியாது.
வாகனம் ஓட்டுதல்;
வாகனத்தை ஓட்டிக் கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும்
மாற்றங் களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப் படுத்த ஆண்களின் மூளை யால் முடியும்.
ஆனால், பெண் களின் மூளை தாமத மாகவே இந்த கணிப்புக் களை மேற் கொள்ளும்.
இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக் கூடிய மூளைத் திறன்” ஆகும்.
உதாரண மாக வாகனம் செலுத்தும் போது இசையைக் கேட்டுக் கொண்டி ருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்து வதில் தான் இருக்கும்.
பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங் களை செலுத்து வதில் பெண்கள் சிரமங் களை எதிர் கொள்கின் றார்கள். (ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு scooty ஓட்டும் பெண்கள் ஜாக்கிரதை).
பொய்ப்பேச்சு;
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்து கொள் வார்கள்! ஆனால், பெண்கள் ஆண் களிடம் பொய் பேசும் போது ஆண் களால் அதை உணர முடிவ தில்லை.
(என் மனைவி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 சதவீதம் ஆண்கள் இன்றும் கூட தவறாக நம்பி கொண்டு இருப்பார்கள். )
காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கி ன்றனர். ஆண்களின் மூளை அவ்வாறான தில்லை!
பிரச்சனைக்கான தீர்வுகள்:
பல பிரச்ச னைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனை யையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன் றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படி யாக இனங் காணும்.
இதனால் பிரச்சணை யுள்ள ஆண்கள் தனிமை யில் தமது தீர்வுகளை கண்டு கொள் வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனை யுள்ள ஒரு பெண்னின் மூளை யானது பிரச்சனை களை தனித் தனியாக பிரித்தறி யாது….
யாராவது ஒருவரிடம் தமது முழுப் பிரச்சனை களையும் வாய் மூலமாக சொல்வ தனூடாக திருப்தி யடைந்து கொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீரா விட்டாலும் அவர்கள் நின் மதியாக படுத்துறங் குவார்கள்.
தேவைகள்:
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக் கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந் திருக்கும். ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண் களின் தேவைகள் அமைந்தி ருக்கும்.
மகிழ்ச்சி யின்மை:
ஒரு பெண் ணிற்கு தனது காதல்/ உறவுக ளிடையே பிரச்சனை அல்லது திருப்தி யின்மை இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலை யில் கவணம்
செலுத்த முடியாது.
ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலை யில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.
உரையாடல்;
பெண்கள் உரை யாடும் போது மறைமுக மொழி களை அதிகம் பயன் படுத்து வார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன் படுத்து வார்கள்.
எண்களை ஆண்கள் அதிகம் நினைவில் வைத்து கொள்ள முடியாது. மனைவி யின் பிள்ளை களின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான்.
(காதலன் அல்லது கணவன் பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசி யாக எடுத்து கொள்ள வேண்டும். ஏன் மறந்தாய என் டார்சர் தர கூடாது. )
பெண்கள் தனது முன்னாள் காதலன் பின்னால் காதலன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில வைத்துக் கொண்டு இருப்பாள். அது அவளுக்கு சுலபமானது.
நடவடிக்கை;
பெண்கள் சிந்திக் காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக் காமல் அதிகம் செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடை யேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக் கான உண்மை யான அறிவியல் காரணம் இது தான்...