பிறந்த குழந்தை களின் ஆரோக்கி யத்திற்கு மிகவும் அவசிய மான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்தி லிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண் டியது அத்தி யாவசிய மாகும்.
எனவே, அழகு, வடிவம் என்பதை தாண்டி குழந்தை யின் ஆரோக்கி யத்தை மனதில் வைத்து, பாலூட் டுங்கள்.
மேலும், ஒவ்வொரு வாரமும், மாதமும் என குழந்தை பிறந்த முதல் இரு வருடம் வரை
எலும்பு நல்ல வலிமை யடை வேண்டும் எனில், பாலின் அவசியம் அறிந்து, சரியான அளவில் பாலூட்ட வேண்டும் என்றும் அறிவுரை க்கப்படு கிறது.
அதைப்பற்றி இனிக் காண்போம்...
முதல் 3 மாதங்கள்
முதல் மூன்று மாதங்கள் 2-3 மணி நேரத் திற்கு ஒரு முறை 30 - 90 மில்லி என, ஒரு நாளுக்கு 8 - 12 முறை பாலூட்ட வேண்டும்.
ஓர் நாளுக்கு 250 - 700 மில்லி வரையி லான அளவு பாலூட்ட வேண்டும்.
3 வாரத்தில் இருந்து 3 மாதம் வரை
ஒரு நாளு க்கு 80 - 120 மில்லி அளவு பால், 6 - 8 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளு க்கு 700 - 950 மில்லி அளவி லான பால் ஊட்ட வேண்டும்.
3 - 6 மாதங்கள்
மூன்றாவது மாதத்தில் இருந்து ஆறாவது மாதம் வரை, 120 - 240 மில்லி அளவி லான பால், 4 - 6 முறை ஓர் நாளுக்கு ஊட்ட வேண்டும்.
இதன் மூலம் ஓர் நாளு க்கு 700 - 950 மில்லி அளவி லான பால் ஊட்ட வேண்டும்.
6 - 9 மாதங்கள்
ஒரு நாளுக்கு 170 - 240 மில்லி அளவு பால், 6 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 950 மில்லி அளவிலான பால் ஊட்ட வேண்டும்.
9 - 12 மாதங்கள்
ஒரு நாளுக்கு 200 - 240 மில்லி அளவு பால், 3 - 5 முறை ஊட்ட வேண்டும். மொத்தம் ஒரு நாளுக்கு 700 மில்லி அளவி லான பால் ஊட்ட வேண்டும்.
12 + மாதங்கள்
ஒரு நாளுக்கு 120 மில்லி அளவு பால் / சோயா பால், தயிர் 4 முறை ஊட்ட லாம்.