ஓர் பெண் விரும்பும் ஆண் எப்ப‍டி இருக்க‍ வேண்டும் !

Fakrudeen Ali Ahamed
0
ஒரு ஆணின் கவர்ச்சி யாக பெண் நினை ப்பது எது என கேட்டால், அந்த கேள்விக் கான பதில் பெண் ணுக்கு பெண் வேறுப டும். சராசரி யாக பெண்கள் ஆண் களின் கவர்ச்சி யாக எதை நினைக் கிறார்கள், அவ ர்களை கவர்வது எது, அவர்கள் எதிர் பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, 
ஒரு ஆணின் கவர்ச்சி

எனக்கு தெரிந்த பல பெண்களின் கரு த்துகளி லிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன… ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்க ளின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரி யான பதிலாக யிருந் தாலும், ‘ஆண் களின் கவர்ச்சி’ என்ன என்பதை ஒரே வரியில் பதில ளிக்க இயலாது, ஏனென் றால் ஆண் களின் கவர்ச்சி யில் பல வகைகள் உள்ளன.

நிறம்:

ஒரு ஆண் சிவந்த மேனி யாக இருக்க வேண்டும் என ‘ fair complexion’ உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்ப தில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவ னின் நிற த்தில் அல்ல என்ப தே பெண் களின் கருத்து.

முக தோற்றம்:

ஆணின் நிறத் திற்கு முக்கிய த்துவம் கொடுக் காத பெண்கள் கூட, அவர்கள் ‘மீசை’க்கு முக்கி யத்துவம் கொடுக்கி றார்கள். ‘மீசை’ ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடி க்கும் பல பெண் களுக்கு ஏனோ ‘ தாடி’ பிடிப்ப தில்லை. 
காரணம் நம்மூர் ஆண்க ளுக்கு தாடி வள ர்த்தால் அதை ஒழுங் காக பரா மரிக்கத் தெரிவ தில்லை என்பது தான். சரியாக டிரிம் பண் ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோக மாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்ற மளிக்க செய்து விடும்.

உடை அலங்காரம்:

பொது வாக பெண்கள் தங்கள் உடை அலங் காரத்திற்கு அதிக அக் கறை எடுத்துக் கொள் வார்கள், அதனால் நல்ல ‘ ட்ரெஸ் ஸென்ஸ் ஆணி டமும் எதிர் பார்க் கிறா ர்கள். பேண்டின் நிறத் திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணி வது, சரியான அளவில் ஷர் ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவ து, போன் றவை பெண்களுக் கு பிடிப்ப தில்லை. 
உடை அலங்காரம்

இன்றைய ஆண் களின் கவர்ச்சி உடை யாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் – டி ஷர்ட். இடத் திற்கு தகு ந்தார் போல் உடை அணிய வேண் டும். சுத்த மான , நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந் தால் பெண் களின் மனதில் சீக்கிர மாக இடம் பிடித்து விட லாம்.

பேச்சு திறன்:

முதன் முறை யாக ஒரு பெண் ணிடம் பேசும் போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக் கூடா து. அதே சமயம் அந்த பெண் ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங் களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கு ம் பேச சந்தர்ப்பம் கொடுத் து, அவள் பேசும் போது கூர் ந்து கவனிக்க வேண்டும். (அவள் முகத்தை மட்டும்!). 
முதல் நாளிலேயே பெரும் பான்மை யான பெண்கள் நன்றாக பேசி பழக மாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளி லிருந்தே உங்கள் உரை யாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த் தியம். இவை அனை த்தும் பல பெண் களின் சில சில எதிர் பார்ப்பு களே, ஏற் கனவே சொன்ன மாதிரி எதிர் பார்ப்புக ளும், ஆசை களும் பெண்ணு க்கு பெண் வேறுபடும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)