கர்ப்ப கால நீரிழிவு நோய் யாருக்கு வருகிறது?

Fakrudeen Ali Ahamed
கர்ப்பகால நீரிழிவு பெரும்பாலும் நீரிழிவு உள்ள பரம்பரையில் பிறந்தவர்கள், உடற்பருமன் உள்ளவர்கள், 
மிகத் தாமதமாக கர்ப்பம் தரிப்பவர்கள், ‘பி.சி.ஓ.டி’ பிரச்னை உள்ளவர்கள், முதல் பிரசவத்தில் இந்த நோய் இருந்தவர்கள், 

கடந்த பிரசவத்தில் பெரிய தலை/அதிக எடையுடன் குழந்தை பிறந்தவர்கள் அல்லது 

குழந்தை இறந்து பிறந்தவர்கள் ஆகியோருக்கு வர அதிக வாய்ப்பு உள்ளது. என்ன அறிகுறிகள்?

சிலருக்கு அதிக தாகம், திகப் பசி, அடிக்கடி சிறுநீர் கழிதல் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். 

பலருக்கு வழக்கமான ரத்தப் பரிசோதனை களில் தான் இந்த நோய் இருப்பதே தெரிய வரும்.




Tags: