உதடுக்கு லிப்ஸ்டிக் போடுவது எப்படி? தெரியுமா?

Fakrudeen Ali Ahamed
1 minute read
0
மெல்லிய, தடிமனான, சொப்பு என உதடுகளின் அமைப்பு, நிறம் ஆகிய வற்றை பொருத்து லிப்ஸ்டிக் பூசி மேலும் அழகாக் குங்கள். முகத்துக்கு ஏற்ற மாதிரி இல்லாமல்

உதடுக்கு லிப்ஸ்டிக் போடுவது

சிறிதாக சொப்பு போன்ற வாய் உள்ளவர்கள் லிப்ஸ்டிக்கை உதடுகளின் இரு முனை களிலும் சற்று அதிகப் படியாக பூசுங்கள்.
வாய் சற்று பெரிதாகத் தெரியும். தடித்த உதடுகள் உள்ள வர்கள் உதட்டுக்கு உட்புற மாக லிப்ஸ்டிக் போடுங்கள். இயற்கை நிற லிப்ஸ்டிக்கை லேசாகத் தடவினால் போதும்.

மெல்லிய உதடு உள்ளவர்கள் கீழ் உதட்டில் டார்க் நிறமும் லைட் நிறத்தை மேல் உதட்டிலும் பூசுங்கள். பிறகு உதட்டுக்கு வெளியில் பென்சிலால் கோடு போடுங்கள். தடித்த உதடு என்றால் உட்புறமாக போடுங்கள்.

மாநிற பெண்கள் லைட் ஆரஞ்ச் கலர், கருப்பு நிற பெண்கள் லைட் சிவப்பு, சிவப்பு பெண்கள் லைட் ரோஸ் (பிங்க்) லிப்ஸ்டிக் பயன் படுத்தலாம்.

உதடுகளின் ஈரப் பசையை நீக்கிவிட்டு லிப்ஸ்டிக் போட்டால் சீக்கிரம் அழியாது. காலையில் லைட் கலர் லிப்ஸ்டிக்கும், மாலையில் பளிச் நிறத்திலும் போடுங்கள். ஆடைக்கு ஏற்ற நிறத்தைத் தேர்ந்தெடுத்து போடலாம்.
டார்க் கலர் போட்டால் வயது அதிகமாக காட்டும். லைட் கலர் கவர்ச்சியாக இருக்கும். வீட்டில் இருக்கும் போது லிப்ஸ்டிக் வேண்டாம். அடிக்கடி உபயோகி த்தால் உதடுகள் கருமையாகி விடும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 4, April 2025