பெண்களின் கவர்ச்சி ஆடைகள் !

Fakrudeen Ali Ahamed
0
பெண்கள் கவர்ச்சிகர மான ஆடைகள் அணிவதாலும் கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப் படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டி ருக்கிறது.

பெண்களின் கவர்ச்சி ஆடைகள்

அமெரிக்க ஆராய்ச்சி யாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப் படுவதும் முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக் குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக் கின்றன. 
ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக் காட்டும் மோகமும்,

ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்து வதாகவும்  அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்ப தாகவும் தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வ தாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார். 

இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச் செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும்,

நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)