பெரிய மார்பகங் களைக் கொண்ட பெண்கள் சந்தி க்கும் ஓர் பிரச்சனை தான் அது தொங்கி அசிங்க மாக காணப் படுவது.
மார் பகங்கள் தொங்குவ தால் பெண் களால் எந்த ஒரு விருப்ப மான உடை யையும் அணிய முடி யாமல் தவிப் பார்கள்.
சரி, மார்பக ங்கள் ஏன் தொங்கு கின்றன என்று தெரியுமா? எவை மார்பகங் களைத் தளர்ந்து தொங்கச் செய்கி ன்றன என்று தெரியுமா?
மார்ப கங்கள் வயது அதிகரித் தால், உடல் பருமன் அதிகரித் தால், புகைப் பிடித்தால், கருத்த ரித்தால் தொங்க ஆரம் பிக்கும்.
இப்படி தொங்கும் மார்ப கங்களை ஒருசில இயற்கை வழி களின் மூலம் சிக் கென்று மாற்ற முடியும். இங்கு அந்த வழிகள் கொடுக்கப் பட்டுள் ளன.
நல்ல நிலை
கூன் போட்டு குனிந்து உட்கார்ந்த வாறு இருந்தால், அது மார்பகங் களைப் பாதிக்கும்.
எனவே கூன் போட்டு உட் காராமல் எப்போதும் நேரான நிலை யில் இருக்க வேண்டும். இதனால் மார்ப கங்கள் சிக்கென்று நேராக இருக்கும்.
ஐஸ் கட்டி மசாஜ்
தொங்கும் மார்பகங் களின் அழகை அதிகரிக்க, தினமும் ஐஸ் கட்டி களைக் கொண்டு 1 நிமிடம் வட்ட சுழற்சி யில் மசாஜ் செய்ய வேண் டும்.
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லைக் கொண்டு மார்பகங் களை மசாஜ் செய்தால், அது அப்பகுதி யில் இரத்த ஓட்ட த்தை மேம் படுத்தும்
மற்றும் இணைப் புத்திசுக் களை வலிமை யாக்கும். அதற்கு தினமும் 15 நிமிடம் கற்றாழை ஜெல்லை மார்பகங் களில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.
வெள்ளரிக் காய் மாஸ்க்
வெள்ளரிக் காயை துருவி, அத்துடன் சிறிது வெண்ணெய், மில்க் க்ரீம் மற்றும் முட்டை யின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து,
இரவி முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலை யில் மார்பகங் களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.
ஆலிவ் ஆயில் மசாஜ்
ஆலிவ்
ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன் ட்டுகள் அதிகம் உள்ளது.
இது மார்பக திசுக் களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல் களிடமி ருந்து நல்ல
பாது காப்பை வழங்கு வதுடன், பாதிக்கப் பட்ட மார்பக திசுக் களைப்
புதுபிக்கும்.
ஆகவே தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மார்பகங் களை 15 நிமிடம் மசாஜ் செய்து வர,
ஒரே மாத த்தில் ஓர் நல்ல மாற்ற த்தைக் காண லாம்.
முட்டை வெள்ளைக் கரு
முட்டை யின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து, அதனை மார்பகங் களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முட்டை யில் உள்ள புரோட்டீன், மார்பக செல்க ளுக்கு ஊட்ட மளிக்கும்.
உடற் பயிற்சி
தொங்கும் மார்பகங் களை சிக் கென்று மாற்ற உதவும் சிறப் பான மற்றொரு வழி தான் உடற் பயிற்சி.
தினமும் பெண்கள் புஷ்-அப், செஸ்ட் பிரஸ் போன்ற பயிற்சி களை தினமும் செய்து வந்தால், மார்பக திசுக்கள் இறுக்க மடையும்.