தங்களின் மனைவி பிடிவாதமாக இருந்தால் என்னாவாகும்?

Fakrudeen Ali Ahamed
0
பிடிவாத குண முடைய பெண்கள் தங்களின் மனைவி யாக அமைந் தால், நம் வாழ்க்கை மிகவும் மோசமாகி விடும் என்று சில ஆண்கள் கருது வார்கள் அல்லவா? ஆனால் அது உண்மை யில்லை. அந்த பெண் களிடம் உள்ள உண்மை யான சிறப்பு மிக்க குணங்கள் என்ன வென்று உங்க ளுக்கு தெரியுமா? பிடிவாதக் குணம் உள்ள பெண் களின் சிறப்புகள் என்ன? 
மனைவி பிடிவாதமாக இருந்தால் என்னாவாகும்?

கோபம் உள்ள இடத்தில் குணம் இருக்கும் என்பது போல பிடிவாத குணம் உடைய பெண் களிடம் தான் சிறந்த மனைவி யாக திகழும் தன்மை இருக் கிறது. பிடிவாதம் உள்ள பெண் களின் குறிக்கோள் பொருட் களை வாங்கு வதில் மட்டும் இருக்காது, வாழ்க்கை யில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்ற எண்ண மும் அவர்க ளிடம் இருக்கும். 
இல்லற வாழ்க்கை க்கு தேவை யான அனைத்து குணாதி சயங்களும் பிடிவாத பெண்க ளிடம் இருக்கும். இவர்கள் தனக்கு வேண்டா தவை மீது ஆசைப் பட மாட் டார்கள். அதே போல தேவை யானதையும் விட்டுக் கொடுக்க மாட் டார்கள். ஒருவர் மீது அவர்கள் வைக்கும் காதல் மிகவும் அழகா கவும், நேர்மை யாகவும் இருக்கும். பிடிவாத குண முடைய பெண்கள் அழுதாலும், கோபப் பட்டாலும், அன்பு காட்டி னாலும் முழு மனதுடன் வெளிப்ப டுத்தும் தன்மை கொண்ட வர்கள். 

பிடிவாதக் குணம் உள்ள பெண்கள், அவர்க ளுக்கு பிடித்த வர்கள் ஒரு செயலில் சோர் வுற்று நின்றால் அவர் களை பிடிவாத மாக அச்செய லில் ஈடு படுத்தி வெற்றி பெற வைப் பார்கள். பிடிவாத குணம் கொண்ட பெண்கள் எந்த ஒரு விஷய மாக இருந் தாலும், அதை நேருக்கு நேராக பேசி விடு வார்கள், இதனால் சண் டைகள், சச்சரவு கள், கடுமை யாக இருந் தாலும், அது கவலை களை மறக்க செய்து, சுவாரஸ் யமான தாக மாற்றும். 

பிடிவாதம் இருக்கும் அள விற்கு அவர்க ளிடம் அனுதாப மும் இருக்கும். சூழ்நிலை புரிந்து கொண்டு அதற் கேற்ப தங்களது ஆசைகள் மற்றும் எதிர் பார்ப்பை அதிகரித்து கொள் வார்கள். பிடிவாத குணமுடை யவர்களின் மத்தியில் தன்னம் பிக்கை அதிக மாக இருக்கும். அதன் காரண மாக மற்றவ ர்களுக்கும் தன்னம் பிக்கை அளிக்கும் வகை யில் நடந்து கொள் வார்கள். 
பிடிவா தமுடைய பெண்கள் வேலை, மற்றும் இல்வாழ்க் கையில் வீடு, பொரு ட்கள், சேமிப்பு போன்ற வற்றில் திட் டத்தை நிறை வேற்றுவ திலும் கூட சீராக நடந்து கொள் வார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)