பெண்கள் எப்போது உறவு கொள்ள விரும்புகிறார்கள்?

Fakrudeen Ali Ahamed
0
காமம் பெருக்கெடு க்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக் கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூடவே அதுவும் வரும் என்று தான் பொது வாக எல்லோரும் பதில் சொல்வார்கள். 
செக்ஸில் இங்கிலாந்துப் பெண்களுக்கு திருப்தி
ஆனால் பெண்க ளுக்கு எப்போது காமம் பெருக் கெடுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்பு கிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் கண்டு பிடித்து ள்ளனர். 

காதல் உணர்வு எப்போதும் நெஞ்சோடு இருக்கும், ஆனால் காம உணர்வு எப்போது வரும், எப்படி வரும், எந்த ரூபத்தில் வரும் என்பதைச் சொல்ல முடியாது.

ஆனால் வர வேண்டிய நேரத்திற்கு அது கரெக்டாக வந்து விடுகிறது என்பதைக் கண்டு பிடித்து ள்ளனர் இந்த சர்வேயில் ஈடுபட்ட வர்கள். 

அதாவது சனிக்கிழை ராத்திரி 11 மணிக்குத் தான் பெண் களுக்கு செக்ஸ் பசி ஏடாகூட உச்சத்தில் இருக்கு மாம்.

அந்த சமயத்தில் தான் அவர்கள் உறவில் மிகவும் உற்சாக மாக ஈடுபட ஆர்வம் காட்டுகி றார்களாம். இதுதான் அந்த சர்வேயின் முடிவு.

1000 பெண்களிடம் செக்ஸ் கேள்வி

ஒரு பத்திரிகை சார்பில் பெண்களின் செக்ஸ் உணர்வுகள் என்ற தலைப்பில் இந்த சர்வே நடத்தப் பட்டது. அதில் 1000 பெண் களிடம் கேள்விள் கேட்கப் பட்டன.

அவர்கள் எப்போது செக்ஸ் வைத்துக் கொள் கிறார்கள், செக்ஸ் உணர் வுகள் எப்போது உச்சத்தில் இருக்கும், எந்த நாளில், எந்த நேரத்தில் என்பது போன்ற கேள்விகள் கேட்கப் பட்டன.

செக்ஸில் இங்கிலாந்துப் பெண்களு க்கு திருப்தி

இதில் இங்கிலாந்தில் செக்ஸ வாழ்க்கை யில் பெரும் பாலான பெண்கள் திருப்தி யுடன் இருக்கிறார் களாம்.

இருப்பினும் கடுமை யான வேலைப் பளு, ப்ரீடைம் இல்லாமை ஆகிய காரணங் களால் தங்களது செக்ஸ் உணர்வு களுக்கு இடையூறு ஏற்படுவ தாக பெரும் பாலான பெண்கள் அலுத்துக் கொண்டனர்.

ஸ்காட்லாந்தில் 82 சதவீதம் ஓ.கே.

ஸ்காட்லாந்து, தெற்கு மற்றும் மேற்கு இங்கிலாந் தில், உள்ள பெண்களில் 82 சதவீதம் பேர் படுக்கை அறையில் தங்களுக்கு பூரண இன்பம் கிடைப்ப தாக தெரிவித் துள்ளனர்.
உறவு கொள்வதில் அயர்லாந்து தான் முன்னணி

தாகத்தில் தவிக்கும் அயர்லாந்துப் பெண்கள்

அயர்லாந்துப் பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்பவே தாகத்துடன் இருக்கி றார்கள். அதாவது 30 சதவீதம் பேருக்குத் தான் செக்ஸ் வாழ்க்கை திருப்தி கரமாக இருக்கிற தாம்.

உறவு கொள்வதில் அயர்லாந்து தான் முன்னணி

அதே சமயம், அயர்லாந்துப் பெண்கள் தான் அதிக அளவில் செக்ஸ் உறவில் ஈடுபடுகி றார்களாம்.

அதாவது 42 சதவீதம் பேர் வாரத்தில் 3 முறை உறவுக்குள் புகுந்து விடுகி றார்களாம். லண்டனைச் சேர்ந்தவர் களில் 33 சதவீதம் பேர் வாரம் மும்முறை உறவு கொள்கி றார்களாம்.

திருப்தி... சந்தோஷம்

இந்த சர்வேயை நடத்திய பத்திரிக்கை யின் செய்தித் தொடர்பாளர் இது குறித்துக் கூறுகை யில், பெரும் பாலான இங்கிலாந்துப் பெண்கள் படுக்கை அறையில் மிகவும் திருப்தி கரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது சந்தோஷம் தருகிறது என்றார்.

சனிக்கிழமை ராத்திரி 11 மணிக்கு...

இந்த ஆய்வின் போது தான், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு உறவு கொள்ள பெண்கள் விரும்புவ தாகவும், அந்த சமயத்தில் தான் தங் களுக்கு நல்ல மூடு வருவ தாகவும் பெரும் பாலான பெண்கள் சொன்னார் களாம்.

வியாழக்கிழமை காலை தான் சூப்பர்

கடந்த ஆண்டு லண்டன் பொருளா தாரப் பள்ளி நடத்திய ஒரு ஆய்வின் போது வியாழக் கிழமை காலை தான் தம்பதியர் செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான தருணம் என்ற சுவாரஸ்ய மான தகவல் கிடைத்தது என்பது குறிப்பிடத் தக்கது. 
அந்த சமயத்தில் உறவு கொள்ளும் போது

அந்த சமயத்தில் தான் செக்ஸ் ஹார்மோன் களைத் தூண்டு விக்கும் கார்டிசால் எனர்ஜி யானது உடலில் அதீதமாக இருக்கு மாம். எனவே அந்த சமயத்தில் தான் செக்ஸ் உணர்வு களும் பொங்கிப் பெருகு மாம்.

அந்த சமயத்தில் உறவு கொள்ளும் போது

வியாழக் கிழமை யன்று காலை ஆணின் டெஸ்ட்டோஸ் டீரானும், பெண்ணின் ஈஸ்ட் ரோஜனும் அந்த சமயத்தில் வழக்க த்தை விட

ஐந்து மடங்கு அதிக அளவில் சுரக்கும் என்பதால் அந்த சமய த்தில் உறவு கொள்ளும் போது அது சிறப்பான உறவாக அமையும் என்பது அந்த சர்வே சொன்ன செய்தி யாகும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)