விரல் நுனியில் தோல் உரிவதை தடுக்க !

Fakrudeen Ali Ahamed
1 minute read
0
சிலருக்கு கை விரல்களில் தோல் உரிவதை காணலாம். அதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
விரல் நுனியில் தோல் உரிவதை தடுக்க
சூடான தண்ணீர் நல்ல வெதுவெது ப்பான தண்ணீரில் தோல் உரியும் விரல்களை ஊற வைத்து நன்கு துடைத்து பின் நல்ல ஈரப்பத மூட்டும் மாய்ஸரைசர் தடவி மசாஜ் செய்வது சிறந்த தாகும். 

மாய் ஸரைசர் வறண்ட சருமத்தின் காரண மாக தான் இத்தகைய நகங்களை சுற்றி தோல் உரிய நேரிடு கின்றது.

ஆகையால் நல்ல ஈரப்பத மூட்டும் மாய் ஸரைசர் தடவி இந்த பிரச்சனை களில் இருந்து விடு படுங்கள். இரவு தூங்கும் முன் மாய் ஸரைசர் தடவி கொண்டு படுக்கலாம். 
மிருதுவாக கைகளை துடைத்து விடுதல், கைகளை கழுவிய பின் வேகமா கவும் அழுத்தி துடைப் பதை தவிர்த்து விட்டு, மெதுவா கவும் விரல் தோல் களை உரிக்காத அளவிற்கு துடைக்க வேண்டும்.

அது மட்டு மல்லாமல் மெல்லிய துணியை பயன் படுத்த வேண்டும். சொர சொரப் பான துணிகளை பயன் படுத்து வதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்யும் போது விரல் நுனிகள் சீக்கிரம் குண மடையும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 5, April 2025