இடை மற்றும் தொடையின் சுற்றளவு என்ன?

Fakrudeen Ali Ahamed
0 minute read
0
இடை - தொடை சுற்றளவு விகிதம் (WHR) என்பது, இதய குழலிய மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோயை ஊகிப்பதில் BMI-யை விட சிறந்த அளவுக் குறியீடு. கடைசி விலா எலும்பிற்கு சற்று கீழாகவும் தொப்பு ளுக்கு (கொப்பூழ்க் குழி) மேலாக வும் அளவுநாடா ஒன்றைக் கொண்டு இடை அளவிடப் படுகிறது. 
இடையின் சுற்றளவு என்ன?

அதே போல, இடுப்பின் மீது அகன்ற எலும்புப் புள்ளியில் இடுப்பு அளவிடப் படுகிறது. வழக்க மான விகித மானது, பெண்களு க்கு 0.7 எனவும் ஆண்க ளுக்கு 0.9 -ஐ விட குறை வாகவும் 
தொடையின் சுற்றளவு என்ன?
( 1) விகிதங் களும் பெண்களு க்கு 0.9-ஐ விட அதிகமான (> 0.9) விகிதங் களும் இருப்பதும் இதய குழலிய மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய்க் கான அதிக அபாயமாக ஊகிக்கப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 8, April 2025