பெண்களே இது போன்று உங்களுக்கும் நடக்கலாம் !

Fakrudeen Ali Ahamed
0
சமூக வலைத் தளங் களில் இருந்து இளம் பெண் களின் படங் களை ஆபாச இணையத் தளங்களில் பதிவேற்றி அந்த பெண் களில் தகவல் களை அந்த இணையத் தளங்களில் வெளியிட்டு 
பெண்களே இது போன்று உங்களுக்கும் நடக்கலாம்
அவர்களை விபச் சாரிகள் போல் குறிப் பிட்டு பணம் சம்பாதி க்கும் கும்ப லொன்று செயற் படுவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வா றான குழுக்கள் இலங்கை யிலும் செயற் படுவதாக தெரிய வந்துள் ளது. குருநாகல் பகுதியில் இது போன்ற குழு வொன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ள தாக தெரிவிக் கப்படு கின்றது. 
குறிப்பாக இளம் பெண் களின் சமூக வலைத் தளங்களு க்குள் சென்று அவர்க ளின் புகைப் படம் வயது, வசிக்கும் இடம் ஆகிய வற்றை எடுத்து ஆபாச இணையத் தளத்தில் வெளியிட்டு

இவருடன் இரவு களை கழிக்க பணத் தை குறிப்பிட்டு குறித்த கும்பல் பணம் சம்பா திக்கும் செயற் பாடுகளில் ஈடுபடு கின்றன. 

தொலைபேசி இலக்க மொன்றை குறிப் பிட்டு அதற்கு ஈசி கேஸ் மூலம் பணத்தை அனுப்பி வைக்கு மாறும் அவ்வாறு செய் தாலே

அந்த பெண் தொடர் பான மேலதிக தகவல் களை வழங்க முடியு மெனவும் குறிப் பிட்டு ஆண் களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருவ தாக தெரிவிக் கப்படுகி ன்றது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)