உங்கள் வாழ்க்கை சீரழிய யார் காரணம்?

Fakrudeen Ali Ahamed
0
உண் மையை சொல்ல வேண்டு மானால், உங்கள் வாழ்க்கை யில் ஏற்படும் அனைத்து தோல்வி களுக்கும், எதிர் மறை விளைவு களுக்கும் நீங்கள் தான் காரணம்.
கொழுப்பு

உங்க ளையும், என்னை யும் சேர்த்து தான் இது….

நம்மில் பெரும் பாலா னோர் தாம் செய்த தவறு களுக்கு, நாம் செய்ய தவறிய கடமை களுக்கு மற்றவரை குறை கூறியே பழகி விட்டோம்.
அவன் அப்படி இருந்தி ருந்தால் நான் சாதி த்திருப்பேன், எனது இந்த நிலைக்கு அவன் தான் காரணம் என… காரணம் பழி சொலி பேசி, பேசி நமது வாழ்க் கையை நாமே சீரழிந்து போக காரணி யாகி விடுகி றோம். கண்டிப் பாக உங்கள் வாழ்வில் நீங்கள் இந்த தருண ங்களை கடந்து வந்திருக் கலாம்…

கொழுப்பு!

நீங்கள் உண்ணும் பழக்க த்தை மாற்றிக் கொள்ள வில்லை என்றால் கண்டிப் பாக ஒரு நாள் நீங்கள் உடல் பருமன் அதிக ரித்தது பல கஷ்டங் களுக்கு ஆளாகி தான் நிற்பீர்கள். இப்படி தான் வாழ் க்கையும் உங்கள் தவறு களை நீங்கள் திரு த்திக் கொள்ளாத வரை உங்கள் வாழ்க்கை அடுத்த நிலை க்கு செல்லாது.

தோல்வி, ஏமாற்றம்!

வெற்றி, தோல்வி, முன் னேற்றம், ஏமாற்றம் அனை த்தும் கலந்தது தான் வாழ்க்கை. ஏற்றத் தாழ்வுகள் இல்லை யெனில் நமது இதயத் துடிப்பை கூட அறிய முடியாது. பிறகெப்படி வாழ் வினை அறிவது. 
வெற்றி, தோல்வி, முன் னேற்றம், ஏமாற்றம்

தோல் வியும், ஏமாற் றமும் உங்களது மன நிலையில் தாக்கம் ஏற்படு த்தாமல் பார்த்துக் கொள் ளுங்கள். நாம் வாழ்ந்து கொண்டி ருக்கும் வாழ்க்கை நம்மிடம் எதையும் எதிர் பார்க்க வில்லை, நாம் தான் பலவற்றை எதிர் பார்த்து நிம்ம தியை தொலைத்து விடுகி றோம்.
பழிச்சொல்!

மார்க் சரியாக வர வில்லை என்றால், ஆசிரியர் சரியாக சொல்லிக் கொடுக்க வில்லை, வேலை சரியாக செய்ய வில்லை என்றால் மேனேஜர் பிரஷர் தருகிறார், இல்லறம் சரியாக அமைய வில்லை என்றால் பெற்றோர், உறவி னர்கள், மனைவி காரணம்… 

இன்னும் எத்தனை கார ணங்கள், எத்தனை பழிச்சொல்… எத்தனை காலத் திற்கு சொல்லிக் கொண்டே இருக்க போகி றீர்கள். பழிச் சொல் உங்களை மேலும் தோல்வி யடைய தான் செய்யும். நீங்களாக சிந்திக்க வேண்டும். காரணம் காட் டுவதை தவிர்த்து. தோல்வி க்கான காரணங் களை தேட வேண்டும்.

வழி!

வாழ்க்கை என்பது ஒரு கணக்கு. ஆனால், அனைவரின் வாழ்க்கையும் ஒரே கணக் கல்ல. நாம் வாழ்ந்துக் கொண்டி ருக்கும் வாழ்க்கை எனும் கேள்வித் தாள் வெவ்வேறு கணக்கு களை கொண்டு ள்ளதாம். 

மற்றவர் பின் பற்றும் ஃபார்முலா கண்டிப் பாக உங்கள் வாழ்க் கைக்கு ஒத்து வராது. வெற்றிக் கான வழியை தேடாமல், உருவாக்க துவங் குங்கள். பழிச் சொல் கூறும் பழக்கம் குறையும். புகழ் சொல் உங்களை தேடிவரும்.

யாரையும் அனுமதிக்க வேண்டாம்!
உங்கள் வாழ்க்கை எனும் சாம்ராஜி யத்திற்கு நீங்கள் தான் அரசனாக இருக்க வேண்டும். மற்ற வரை அரசாள வைத்தால், அதன் எதிர் மறை தாக்க த்தை நீங்கள் தான் அனு பவிக்க வேண்டும்.  உங்கள் சந்தோஷம், துக்கம், மகிழ்ச்சி, இகழ்ச்சி என அனைத் திற்கும் நீங்கள் தான் காரணமாக முடியும். 
மனநிலை

பொறுப்பு உங்களு டையது. பயன் படுத்தும் பொருளில் இருந்து, சேர்ந்து வாழும் நபர்கள் வரை தேர்வு செய்தது நீங்கள் தான். எனவே, அதனால் ஏற்படும் தாக்கத் திற்கு காரண மும் நீங்கள் தான்.

மனநிலை!

சமை த்தது நான் தான் ஆனால், பொருளின் தரம் சரியி ல்லை அதனால் தான் ருசியாக இல்லை என நீங்கள் சாக்குப் போக்கு சொல்ல முடியாது. ஏனெனில், தரமற்ற பொருட் களை வாங்கி சமைத்து யாருடைய குற்றம்? உங்களு டையது தானே! அப்படி தான், என் தோல் விக்கு மற்றவர் தான் குற்றம். 
அவர்கள் தான் என்னை ஏமாற்றி விட்டனர், மோசமாக்கி விட்டனர் என கூற முடியாது. அப்படிப் பட்ட நபர்க ளுடன் பழகியது யா ருடைய குற்றம்? உங்களு டையது தானே! கண்டிப் பாக உங்களு டைய வெற்றிக்கு பலரது பங்களிப்பு இருக்க லாம். ஆனால், உங்க ளுடைய தோல்வி க்கு நீங்கள் மட்டுமே முழுப் பொறுப்பு. இந்த மன நிலையை நீங்கள் உருவா க்கிக் கொண் டாலே போதும். வாழ்வில் எப்படி சாதிக்க வேண்டும் என அறிந்துக் கொள்ள லாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)