கருக்குழாயில் அடைப்பு உள்ளதா?

Fakrudeen Ali Ahamed
0
கல்யாணமாகி முதல் ரெண்டு வருஷங்களுக்குக் குழந்தை இல்லை. அப்புறம் டாக்டரை பார்க்கிறதுனு முடிவெடுத்து ஒரு மகப்பேறு மருத்து வரை சந்திச்சோம். 
கருக்குழாயில் அடைப்பு
எங்க குடும்பத்துல நிறைய பேருக்கு எண்டோ மெட்ரி யாசிஸ் பிரச்னை உண்டு. எனக்கும் அது இருக்கலா மோனு ஒரு பயம். பீரியட்ஸ் நேரத்துல வலியால துடிப்பேன். 
 
அது எண்டோ மெட்ரியா சிஸ்க் கான அறிகுறினு எப்பவோ படிச்ச ஞாபகம்... டாக்டரை பார்த்தப்ப நான் பயந்த மாதிரியே எனக்கு எண்டோமெட்ரியாசிஸ் இருக் கிறதா சொன்னாங்க. 
 
லேப்ராஸ்கோப்பி சர்ஜரியும் ஹிஸ் ட்ரோஸ் கோப் பியும் பண்ணினாங்க. அதுக்குப் பிறகு எல்லாம் சரியாயிடும்னு நினைச்சிட்டிருந்த என்கிட்ட 
 
உங்களுக்கு கருக்குழாய் அடைப்பு இருக்குனு அடுத்த குண்டை தூக்கிப் போட் டாங்க டாக்டர். 
லேப்ராஸ் கோப்பி பண்ணும் போது அசாதாரண மான அடைப்பு இருக் கிறதா சந்தேகப் பட்டா, உடனே அதை ஹெச்.எஸ்.ஜி. (Hysterosalpingogram) பண்ணிப் பார்க்க ணும்னும் கேள்விப் பட்டிருந்தேன். 
 
அதையும் அந்த டாக்ட ர்கிட்ட கேட்டேன். ‘எல்லாமே உனக்குத் தெரிஞ்ச மாதிரி பேசறே... நான் டாக்டரா... நீ டாக்டரா’ னு திட்டி னாங்க. 

அது மட்டுமில்லாம, `உனக்கு ரெண்டு கருக்குழாய்கள்லயும் அடைப்பு இருக்கிறது உறுதி... அதனால எந்த டெஸ்ட்டும் தேவை யில்லை’ னும் சொன் னாங்க. 
 
குழந்தை வேணும்னா ஐ.வி.எஃப் தான் ஒரே தீர்வுனு சொன்னதை நம்பி, நாங்களும் அதுக்கு சம்மதிச்சோம். 
 
ரெண்டு முறை ஐ.வி.எஃப் முயற்சி களும் தோல்வி. எனக்கு கொடுக்கிற ட்ரீட் மென்ட்டுல எங்கயோ தவறு நடக்கி றதா ஒரு உறுத்தல். 
ஹெச்.எஸ்.ஜி - HSG
அதனால அதுக்கு மேல அங்கே ட்ரீட் மென்ட்டை தொடர வே ணாம்னு நாங்க வேற டாக்டரை பார்க்க முடிவு பண்ணி னோம். 
 
முந்தைய ட்ரீட்மென்ட் தகவல் களை எல்லாம் பொறு மையா பார்த்த புது டாக்டர் அன்பா, அக்கறையா பேசின விதமே மனசுக்கு பெரிய ஆறுதலா இருந்தது. 
 
அதுக்கடுத்து அவங்க சொன்னது தான் ஹைலைட்... உங்க ளுக்கு கருக் குழாய் அடைப்பே இல்லையே. எதுக்கும் ஒரு ஹெச் .எஸ்.ஜி. எடுத்துப் பார்த்துடலாம்’ னு சொன்னாங்க. 
 
அதே மாதிரி ஹெச். எஸ்.ஜி. ரிப்போ ர்ட்ல கருக் குழாய் அடைப்பு இல்லைனு வந்தது. எண்டோ மெட்ரியா சிஸும் இல்லைனு சொல்லி ரெண்டு மாசத்துக்கு மரு ந்துகள் மட்டும் கொடுத் திருக் காங்க... 
 
இயற்கை யான முறை யில கருத்த ரிக்கும் கிற நம்பிக்கை யோட காத்தி ட்டிருக் கோம். எங்க ளோட காத் திருப்பு அர்த்த முள்ளது தானா? 
எண்டோ மெட்ரி யாசிஸும், கருக் குழாய் அடைப்பும் இல்லாத போது எனக்கு அது இருக் கிறதா டாக்டர் ஏன் பய முறுத் தணும்? ஐ.வி.எஃப். சிகிச்சை பணம் பிடுங்கறதுக்கான வழிங் கிறதாலயா? 
 
குழந்தை வேணும்னு நினைக் கிறவங்களை என்ன வேணா சொல்லி ஏமாத் திடலாம்கிற அலட்சியமா? 
 
ஓரளவு விவரம் தெரிஞ்ச எனக்கே இந்த நிலைமைன்னா, படிப்பறிவே இல்லாத எத்தனை பெண்கள் தினம் தினம் ஏமாந்துக் கிட்டிருக்காங்க...? 
பேபி ஃபேக்டரி
இதுக் கெல்லாம் என்ன தான் தீர்வு? ‘பேபி ஃபேக்டரி’ பகுதியில அவசியம் என் கரு த்தைப் பதிவு செய்யுங்க... 
 
என்னைப் போல இன்னொரு பெண் ஏமாறக் கூடாது... ’’கோபம் கொஞ்சமும் குறை யாமல் தன் அனுபவங் களை நம்மிடம் கொட் டினார் ஐ.டி துறையில் வேலை பார்க்கிற 27 வயது நந்தினி. 

அவரது கேள்வி களையும் குழப்பங் களையும் குழந்தை யின்மை சிகிச்சை நிபுணர் சாமுண்டி சங்கரி யிடம் சொன் னோம். 
 
நந்தினிக்கான விளக்க ங்களைத் தருகி றார் டாக்டர் சாமுண்டி சங்கரி. `மருத்து வத்தைப் பற்றி நிறைய தகவ ல்கள் தெரிந்து வைத்தி ருக்கிறீ ர்கள். ஆனால், முழுமை யாகத் தெரிந்து கொள்ள வில்லை என்பது தான் நிஜம். 
தனது நோயாளியை ஏமாற்றிப் பணம் பறிக்க நினைப்பதை தர்மத்துக்குக் கட்டுப்பட்ட எந்த மருத்துவர்களும் செய்வதில்லை. 
 
ரொம்பவும் குழம்பி இரு க்கும் உங்க ளுக்கு சில விஷயங்களைத் தெளிவுப் படுத்த விரும்பு கிறேன். 
 
கருக் குழாய் அடைப்பைக் கண்டு பிடிக்க HSG டெஸ்டு தான் உகந்தது. அதை லேப்ராஸ்கோப்பி செய்வதன் மூலம் 100 சதவிகிதம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். 
டியூபோபிளாஸ்டி அறுவை சிகிச்சை
மாத விலக்கின் போதான உங்கள் பிரச் னைகள் எண்டோ மெட்ரியாசிஸ்க் கான அறிகுறிகள் தான். அதை உறுதி செய்யும் Gold Standard Test என்றால் அது லேப்ராஸ் கோப்பி. 
 
இரண்டாவது மருத்துவர் உங்களைப் பரிசோதித்த போது அது மறைந் திருக்க லாம். கருக் குழாய் அடைப்பும் சில நேரங் களில் லேப்ராஸ் கோப்பியில் தெரியும். HSGயில் தெரி யாமல் போகலாம். 

அல்லது HSGயில் தெரிந்து லேப்ராஸ் கோப்பி யில் மறைந்து போகலாம். சிலருக்கு HSG செய்யும் போது Spasm எனப்படுகிற இழுப்பின் காரணமாக அது கருக்குழாய் அடைப்பு மாதிரித் தெரிய லாம். 
 
உங்கள் விஷ யத்தில் முதலில் இது தான் நடந் திருக்க வேண்டும். சினைக் குழாய் பிரச்னைகளை சரி செய்வதற்கான டியூபோ பிளாஸ்டி அறுவை சிகிச்சை பரிந்து ரைக்கப் பட்டால் தான் HSG செய்ய வேண் டியது அவ சியம். 
நேரடி யாக ஐ.வி.எஃப். பரிந் துரைக்கப் பட்டால் அது தேவை யில்லை. அத னால் தான் உங்களுக்கு HSG தேவையில்லை எனச் சொல்லப்பட்டிருக்கும். 
 
இப்போது உங்களுக்கு இரண்டு பிரச்னை களுமே இல்லை எனக் குறிப் பிட்டிருக் கிறீர்கள். அது மருத்து வரால் உறுதி செய்யப் பட்டிருந் தால் மகிழ்ச்சி. 

நீங்கள் 2 அல்லது 3 முறை IUI சிகிச்சையை முயற்சி செய்து பார்க்க லாம். மழலைச் செல்வம் மலர வாழ்த்துகள்!’’ என்கிற டாக்டர் சாமுண்டி சங்கரி, 
 
கருக்குழாய் அடைப்பு க்கும் குழந்தை யின்மைக்கு மான தொடர்பு பற்றியும் விளக்க மாகப் பேசு கிறார்... 
 
குழந்தை யின்மைக் கான காரண ங்களில் சுமார் 40 சதவிகிதப் பெண் களைப் பாதிக்கிற பிரச்னை கருக் குழாய் அடைப்பு. 
கருக்குழாயின் முக்கிய பணிகள்
அப்படி என்றால் என்ன? அது எப்படி குழந்தை யின்மைக்குக் காரணமாகிறது என்பதை எல்லாம் பார்ப்பதற்கு முன், 
 
கருக் குழாயின் அமைப்பைப் பற்றியும் அதன் வேலைகளைப் பற்றியும் ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும். 
 
ஒவ்வொரு கருப்பை க்கும் இரண்டு கருக் குழாய்கள் உண்டு. இக் கருக் குழாய் நான்கு கூறு களாக (Segments) பிரிக்கப் பட்டுள் ளது. 

அவை 

1. கருப்பை - உள் இருக்கும் பகுதி (Intra Mural Segment / Cornual Segment) 

2. இடை இணைப்புப் பகுதி (Isthmial Segment) 

3. குடுவைப் பகுதி (Ampullary Segment) 

4. மருவிகள் பகுதி (Fimbrial Segment). 

இதில் கருக் குழாயில் உள்ள துவாரம், கருப்பை உள்ளி ருக்கும் பகுதி யிலும் இடை இணை ப்புப் பகுதியிலும் மிகக் குறுகியதாகவும் 
 
குடுவை பகுதியிலும் மற்றும் மருவிகள் பகுதி யிலும் சற்று விரிந்தும் காணப் படும். கருக் குழாயின் துவாரம் (Lumen) அடர்ந்த உயிர் மங்கள் (Cells) உடைய தாக இருக்கும். 
இந்த உயிர் மங்கள் சளிப் படலங் களாகவும் (Mucous membrane folds) சுரப்பிகள் கொண்டதாகவும் இருக்கிறது. 
 
இந்த உயிர் மங்கள் பலது க்கும் நுண்ணி மயிரி ழைகள் (Cells) என்று சொல்ல ப்படும் சிறு மயிரிழை இணைப் பகங்கள் உண்டு. 
 
இந்த உயிர் மங்கள் சளிப் படலங் களாகவும் (Mucous membrane folds) சுரப்பிகள் கொண்ட தாகவும் இருக்கும். இந்த மயிரி ழைகள் எப்போதும் கருப் பையை நோக்கி அசைந்து கொண்டு இருக்கும்.

கருக் குழாயின் முக்கிய பணிகள்...

1. கரு முட்டையைக் கைப் பற்றுவது

2. ஆண் விந்தணு க்களை கரு முட்டை யிடம் சேர்த்து கருத் தரிக்கச் செய்வது.

3. சிசு (Embryo) உரு வாகிய பின் அதைப் பாதுகாத்து கருப் பைக்குள் சேர்ப்பது.
அழற்சி நோய்கள் (Pelvic Inflammatory Disease)
கருவணு வகத்தி லிருந்து (Ovary) கரு முட்டை உருவா னதும் கருக் குழாயின் மருவிகள் பகுதி சினைப் பையைச் சூழ்ந்து கொள்ளும். 
 
கரு முட்டை வெளிப்படும் போது அதைக் கைப்பற்றி உள்ளி ழுத்துக் கொள்ளும். இவ்வாறு கருக்குழாயை அடைந்து குடுவைப் பகுதி யில் 2 - 3 நாள் வரை தங்கி யிருந்து முழுமை யான வளர்ச் சியை அடையும். 

ஆண் விந் துக்கள் கரு முட்டையை இப்பகு தியில் தான் கருவுறச் செய்யும் (Fertilization). இப்படி கருவுற்ற கரு முட்டை பகுப் படைந்து சிசு ஆகிறது. 
 
8 லிருந்து 16 உயிர் மங்க ளாகப் (8-16 Cell Stage) பிரிந்து இந்தச் சிசு கருக் குழாயில் இருக்கும் மயிரிழை உயிர் மங்களின் அசைவுகளாலும் 
 
கருக்குழாய்ச் சுவரின் தசைகளின் சுருக்கங்களாலும் கருப்பையை அடைந்து கருப்பையினுடைய படல உறையில் தன்னைப் பதித்துக் கொண்டு வளர் கிறது. 
கருக் குழாயில் உண்டா கும் நோய் களும் அதன் விளை வுகளும் கருக் குழாய் நோய் களில் முதன்மை யானது நுண் கிருமி களால் இடுப்புப் பகுதி யில் (Pelvis) ஏற்படும் அழற்சி நோய்கள் (Pelvic Inflammatory Disease). 

இப்போது பால் வினை (Sexually Transmitted Diseases) நோய்கள் இதில் பெரும் பங்கு வகிக்கின்றன. 
 
கிள மைடியா ட்ரக்கோ மேடிஸ் (Chlamydia Tracomatis) என்கிற நுண்கிருமியும் நைசீரியா குனோரியா (Neissieria Gonnorhoea) என்கிற 
 
நுண் கிருமியும் 40 சதவிகிதம் பால்வினை நோய் களை ஏற் படுத்தி கருக் குழல் சிதைவு க்குக் காரணமா கின்றன. 
பால்வினை நோய்
மேலும் மைக்கோ பேக்டீரியம் ஹோமி னிஸ் (Mycobacterium Hominis), யூரோ பிளாஸ்மா யூரோலைட்டிகம் (Ureaplasma Urealyticum), 
 
ஹீமோ பிளஸ் இன்புளூ யென்ஸா (Hemophilius Influenza) போன்ற நுண் கிருமி களும் 2-3 சதவிகிதம் குழலின் சிதைவு க்குக் காரண மாக இருப்பது தெரிய வந்து ள்ளது. 

சில நேரங் களில் பல கிருமிகள் ஒன்று சேர்ந்து இந்த நோய்த் தன்மை க்குக் காரணமாகலாம். 
 
இப்படி வரக் கூடிய நோய்கள் பிறப் புறுப்பு வழியாகக் கருப்பைக் குழியை (Endometrium) அடைந்து அங்கிருந்து கருக் குழாயை அடைகிறது. 
 
சில நேரங் களில் இந்த நுண் கிருமிகள் ரத்த நாளங்கள் (Arteries) மூல மாகவோ, ரத்தச் சிரைகள் (Veins) மூலமா கவோ அல்லது நிணநீர் (Lymph) மூல மாகவோ கருக்குழலை அடைந்து சேதத்தை ஏற் படுத்தக் கூடும். 
பெருங் குடலில் ஏற்படும் நோய் களும், குடல் வாலில் ஏற்படும் நோய் களும் கருக் குழலை பாதிக்கக் கூடும். 
 
சிலருக்கு கருச்சிதைவு செய்த பின்னரோ, முதல் குழந்தை பிறந்த பிறகோ அல்லது தகுந்த காரணம் இல்லாத நிலை யிலும் இந்நோய் பாதிப்பு உருவாக லாம். 
 
பெண்கள் கருவுறாமல் இருக்க கருக் குழாயில் பொருத்த ப்படும் காப்பர்-டி (Cu-T) போன்ற சாதனங்களும் தூய்மை யான நிலைகளில் போடப்படா விட்டால் இந்நோய் கள் உருவாகலாம். 
ஐ.வி.எஃப். சிகிச்சை
மேலும் எண்டோ மெட்ரியாசிஸ் (Endome triosis) என்று சொல்லப் படும் ரத்தக் கட்டி களும் கருக்குழாயை பாதிக்கக் கூடும். 
 
இந்த நுண் கிருமிகள் கருக் குழலின் உயிர் மங்களின் மயிரி ழைகளு க்கு பெரும் சேத த்தை ஏற் படுத்தி சளிப் படலங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளச் செய்கிறது. 
 
மேலும், கருக் குழலின் துவாரத்தில் அடைப்பை ஏற்படுத்தி கருவுறா மைக்கு முக்கிய காரணமாகிறது. 

மேலும் இப்படி வரக்கூடிய நோய்கள் கருக் குழாயி லிருந்து வெளிப் பட்டு கருப் பையைச் சுற்றியுள்ள வயிற்று உள்ளுறையை (Peritonium) அடைந்து கருக் குழாய் குடல் களோடு ஒட்டச் செய்து அதன் இயக்க த்தை தடுத்து விடுகிறது. 
 
இப்படி ஏற்படக் கூடிய நோய்கள் கருக் குழலின் தசை களில் நீர்க்கட்டு களை (Hydrosaiphinx) ஏற்படுத்தி விடும். 
 
சில நேரங் களில் இவை நீர்க் கட்டிக ளாகவும் இருக்க லாம். கருக் குழலின் மருவிகள் அல்லது குடுவைப் பகுதி களை இந்நோய் அதிகம் பாதிக் கிறது. 
இது கருக் குழல் துவார த்தின் ஒரு பகுதி யையோ அல்லது முழுமை யான அடைப்பையோ உண்டாக்கி கருக்குழலில் உள்ள 
 
தசைகளுக்கும் சளிப் படலங் ளுக்கும் உயிர் மங்களு க்கும் சேதம் ஏற் படுத்தி கருக் குழல் வீக்கங் களுடன் காண ப்படு கிறது. 

மிகக் கடுமை யாக இந்நோய்த் தாக்கப் பட்டால் உயிர் மங்களின் மயிரி ழைகள் அசையாத் தன்மையோடு அல்லது அனைத்தும் சேதமடைந்து காணப் படலாம். 
 
இப்படி கருக்குழாயின் துவாரங்களுக்கு ஏற்படும் அடைப்பு களே கருவுறாமைக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. 
கருக்குழல் வீக்கம்
நுண் கிருமி களால் ஏற்படும் இடுப்புப் பகுதி நோய்க ளுக்கு அவ்வ ப்போதே தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து விட்டால் கருவு றாமை தன்மையின் சதவிகிதம் குறைந்து விடும் 
 
நீண்ட நெடும் விளக் கங்கள் தருகிறார் டாக்டர். எண்டோ மெட்ரி யாசிஸும், கருக் குழாய் அடை ப்பும் இல்லாத போது 
 
எனக்கு அது இருக்கிறதா டாக்டர் ஏன் பயமுறு த்தணும்? ஐ.வி.எஃப். சிகிச்சை பணம் பிடுங் கறதுக் கான வழிங்கி றதாலயா? 
குழந்தை வேணு ம்னு நினைக் கிறவங்களை என்ன வேணா சொல்லி ஏமாத்திடலாம் என்கிற அலட்சி யமா? 
 
நுண் கிருமிக ளால் ஏற்படும் இடுப்புப் பகுதி நோய் களுக்கு அவ்வப் போதே தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து விட்டால் கருவு றாமை தன்மையின் சதவி கிதம் குறைந்து விடும். 
 
கருக் குழாயின் அமைப்பைப் பற்றியும் அதன் வேலைகளைப் பற்றியும் ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)