நீங்கள்
கவர்ச்சியாக இருக்க வேண்டும் என எண்ணு வீர்கள். கவர்ச்சி யாக இருப்பதால்
பலருடைய கவனத்தை ஈர்க்கவும், திகைப் படையச் செய்யவும் முடியும்.
ஆனால்
இந்த கவர்ச் சியை சில நேரங் களில் பராமரிக்க முடியாமல் போய் விடும்.
இந்த விஷய த்தில் கவர்ச்சி யான தலை முடியை பெற்றி ருப்பது மிகவும் கவனிக்கத் தக்க அம்சமாகும்.
இந்த விஷய த்தில் கவர்ச்சி யான தலை முடியை பெற்றி ருப்பது மிகவும் கவனிக்கத் தக்க அம்சமாகும்.
அந்த தலை முடியை சரிவர பராமரிக்க முடியாமல், வறண்டு போகச் செய்யாம லிருக்கும் வழிகளை அறிய
உங்க ளுடைய தலைமுடி இயற்கை யாகவே கவர்ச்சி யாக இருந் தாலோ அல்லது கலரிங் செய்து கவர்ச்சி யாக மாற்றி இருந் தாலோ,
அதற்கு
முறை யான பராமரிப்பும், திடமான வண்ணங் களும் தேவைப்படும். வண்ணங் கள்
திடமாக பராமரிக்கப் படாவிடில், அது மஞ்சள், ஆரஞ்சு அல்லது பச்சை நிறங் களுக்கு முடி மாறிவிடும்.
திடமாக பராமரிக்கப் படாவிடில், அது மஞ்சள், ஆரஞ்சு அல்லது பச்சை நிறங் களுக்கு முடி மாறிவிடும்.
ஆனால் கவர்ச்சி யான முடி உங்களுக்கு வேண்டு மென்றால் தலை முடியின் அமைப்பு, ஆரோக்கியம் மற்றும் அடர்த் தியை பராமரிக்க வேண்டும்.
ஒரு
பாட்டில் சாயத்தைக் கொண்டு முடியின் வண்ண த்தை செயற்கை யாக பராமரி ப்பது,
உங்களு க்கு சுகாதாரம் இல்லாத மற்றும் கேடு விளை விக்கும் உணர்வை ஏற்படுத்தும்.
உங்களு க்கு சுகாதாரம் இல்லாத மற்றும் கேடு விளை விக்கும் உணர்வை ஏற்படுத்தும்.
கவர்ச்சி
யான தலை முடியை ஏன் பராமரிக்க வேண்டும்? ப்ளீச்சிங் செய்வது தலை முடியை
இலேசாக்கு வதோடு மட்டு மல்லாமல், அதன் வண்ணத் தையும் உறிஞ்சி எடுத்து விடும்.
இலேசாக்கு வதோடு மட்டு மல்லாமல், அதன் வண்ணத் தையும் உறிஞ்சி எடுத்து விடும்.
அதன் காரண மாக தலையில் உள்ள புறத்தோல் அடுக்கு திறக்கப் பட்டு, வறட்சி யான தலை முடிக்கு வழி வகுக்கும்.
இதோ
உங்கள் தலைமுடியை கவர்ச்சி யாக வைத்தி ருக்க உதவும் டிப்ஸ்களை வரிசைப்
படுத்தி யுள்ளோம்.
வறட்சி யான ஷாம்புகள் கவர்ச்சியாக தலை முடியை பராமரிக்க
விரும்பி னால்
ஒரு வார காலத்திற் காவது வறட்சியான ஷாம்புகளை (Dry shampoos) பயன் படுத்துங்கள்.
ஒரு வார காலத்திற் காவது வறட்சியான ஷாம்புகளை (Dry shampoos) பயன் படுத்துங்கள்.
உங்களுடைய
தலை முடியை சுத்தம் செய்யவும் மற்றும் பளிச்சிட வைக்கவும் விரும்பி னால்
இந்த வழிமு றையை பயன் படுத்து ங்கள்.
இந்த வகையான பொருட்கள் தலை முடியை ஆரோக்கி யமாக பராமரி க்கவும், நீண்ட நாட்களு க்கு சாயம் போகாமல் இருக்கவும் உதவு கின்றன.
இந்த வகையான பொருட்கள் தலை முடியை ஆரோக்கி யமாக பராமரி க்கவும், நீண்ட நாட்களு க்கு சாயம் போகாமல் இருக்கவும் உதவு கின்றன.
அடுத்த
தாக ஹேர் கன்டிஷனர் மற்றும் சீப்பை எடுத்து தலை முடியை நன்றாக வாரி
விடவும்.
முடியை குறை வான அளவில் கழுவுதல் தலை முடியை கவர்ச்சி யாக வைக்க விரும்பி னால் அவ்வப் போது உங்கள் முடியை கழுவுங்கள்.
முடியை குறை வான அளவில் கழுவுதல் தலை முடியை கவர்ச்சி யாக வைக்க விரும்பி னால் அவ்வப் போது உங்கள் முடியை கழுவுங்கள்.
தொடர்ந்து தலை முடியை கழுவி வந்தால் தலைமுடி வறண்டு போகவும், எளிதில் உடையக் கூடியதாகவும் மற்றும் முழுவதும் பாதிப் படையும்.
ஏனெனில்
தொடர்ந்து கழுவு வதால் தலை முடிக்கு கிடைக்கும் இயற்கை யான எண்ணைய் அளவு
மாறுபட்டு, அதன் பிரகாசம் குறைந்து விடும்.
எனவே, தலை முடியை கவர்ச்சி யாக வைத்தி ருக்க விரும்பினால், குறைவாக அதனை நனைய விட்டு கழுவுங்கள்.
எனவே, தலை முடியை கவர்ச்சி யாக வைத்தி ருக்க விரும்பினால், குறைவாக அதனை நனைய விட்டு கழுவுங்கள்.
தொப்பி
அல்லது ஸ்கார்ப் அணிதல் நீங்கள் வெளியே செல்லும் போதோ அல்லது
நெடுநேரம் சூரிய வெளிச்ச த்தில் இருக்க வேண்டியி ருந்தாலோ ஒரு தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து கொண்டு தலை முடியை பராமரிக் கலாம்.
நெடுநேரம் சூரிய வெளிச்ச த்தில் இருக்க வேண்டியி ருந்தாலோ ஒரு தொப்பி அல்லது ஸ்கார்ப் அணிந்து கொண்டு தலை முடியை பராமரிக் கலாம்.
சூரிய
வெளிச்ச த்தில் அதிக நேரம் இருக்கும் தலை முடி தன்னுடைய கவர்ச்சியை இழந்து
விடும்.
இது வெப்பம் மற்றும் ஸ்டைலிங் போன்ற விஷயங் களில் மிகவும் கவனிக்க வேண்டிய தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் ஆகும்.
இது வெப்பம் மற்றும் ஸ்டைலிங் போன்ற விஷயங் களில் மிகவும் கவனிக்க வேண்டிய தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் ஆகும்.
முடி
வெட்டுதல் தலை முடியில் பயன் படுத்தப் படும் ப்ளீச்சின் காரணமாக கவர்ச்சி
யான தோற்றம் ஏற்பட் டாலும், அதனால் மயிரி ழைகள் பலவீன மடைகி ன்றன.
ஒவ்வொரு மாதமும் கால் அங்குல அளவிற்கு முடியை வெட்டி விடுவ தால் இதனை தவிர்த்து முடியை ஆரோக்கி யமாக பராமரிக்க முடியும்.
வெப்பத்தி
லிருந்து பாதுகாத் தல் மற்றும் பளபளக்கும் ஸ்ப்ரே தலை முடியை
கவர்ச்சி யானதாக பராமரிக்க விரும்பி னால்
வெப்பத்தி லிருந்து பாதுகா க்கும் பொருளை யும் மற்றும் பளபளப் பிற்கான ஸ்ப்ரே வையும் வாங்குங்கள்.
வெப்பத்தி லிருந்து பாதுகா க்கும் பொருளை யும் மற்றும் பளபளப் பிற்கான ஸ்ப்ரே வையும் வாங்குங்கள்.
பொதுவா
கவே ப்ளோ டிரையர் அல்லது ஸ்ட்ரெய் டனர் அல்லது கர்லர் (சுருள்) போன்ற
வற்றை பயன் படுத்தும் போது,
இந்த வெப்பத்தைப் பாதுகாக்கும் கருவி மற்றும் பளபளப்பி ற்கான ஸ்பிரே போன்ற வற்றை பயன்படுத்த வேண்டும்.
இந்த வெப்பத்தைப் பாதுகாக்கும் கருவி மற்றும் பளபளப்பி ற்கான ஸ்பிரே போன்ற வற்றை பயன்படுத்த வேண்டும்.
கிளாரிஃபையிங் ஷாம்பு பயன் படுத்துதல் மிகவும் அதிகமான குளோரின் உள்ள தண்ணீரில் நீச்சல டிக்கும் பழக்கம் உங்களு க்கு இருந்தால்,
தண்ணீரில்
குதிப்ப தற்கு முன்னர் உங்கள் தலை முடியை நன்றாக அலசி விடுங்கள்.
ஆவ்வாறு செய்வதன் மூலம் அதிகமான அளவு குளோரினை முடி உள்ளி ழுத்துக் கொள்ளாது.
ஆவ்வாறு செய்வதன் மூலம் அதிகமான அளவு குளோரினை முடி உள்ளி ழுத்துக் கொள்ளாது.
குளோரி னால் சோர் வடைந்த தலைமுடியை சரி செய்ய விரும்பி னால் வாரத்தி ற்கு ஒரு முறை கிளாரிஃபையிங் ஷாம்புவை பயன் படுத்துங்கள்.
மிகவும்
பளபளப் பாக்கும் சிகிச்சை உங்களு டைய தலைமுடி பார்ப்ப தற்கு மிகவும் மோசமாக
தோற்ற மளித்தால் இந்த மிகவும் பளபளப் பாக்கும் சிகிச்சையை (Rich Gloss Treatment) பயன் படுத்தி கவர்ச்சி யூட்டலாம்.
தோற்ற மளித்தால் இந்த மிகவும் பளபளப் பாக்கும் சிகிச்சையை (Rich Gloss Treatment) பயன் படுத்தி கவர்ச்சி யூட்டலாம்.
இந்த
குறிப்பு களைக் கொண்டு உங்கள் தலை முடியின் செம்பட்டை முடி மற்றும்
வறட்சி போன்ற பிரச்னை களை சமாளித்து, கவர்ச்சியான தலை முடியுடன் வலம் வாருங்கள்.
வறட்சி போன்ற பிரச்னை களை சமாளித்து, கவர்ச்சியான தலை முடியுடன் வலம் வாருங்கள்.