உறவின் போது ஆண்களிடம் இதை சொன்னால் யானை பலம் வந்து விடுமாம் !

Fakrudeen Ali Ahamed
3 minute read
0
உடலுறவில் இங்கு பல பெண்களுக்கு தன்னுடைய துணை குறித்த சந்தேகம் இருக்கும். அவர் என்ன நினைப்பார்..? தன் துணையிடம் எப்படி நடந்து கொள்வது...? 
உறவின் போது ஆண்களிடம் இதை சொன்னால் யானை பலம் வந்து விடுமாம் !

அவருக்கு பிடிக்குமா....? என்ற தொடர் கேள்விகள் திருமணத்திற்கு பின்பு எழுந்து கொண்டே இருக்கும். 

ஆண்கள் அந்த சமயத்தில், தான் இருக்கும் Mood -ஐ பொறுத்து தான், படுக்கையறையில் ரியாக்ட் செய்வார்கள்.

வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா? அப்ப இத யூஸ் பண்ணுங்க !

பெண்கள் எப்படி ஆண்களிடம் எதிர்பார்க்கிறார்களோ, அதேபோல் தான் ஆண்களும் பெண்களிடம் எதிர்பார்ப்பார்கள். 
 
துணை அதிக ஆனந்த நிலை அடையும் தருணத்தைக் காணும் போது மற்றொருவருக்கும் அதில் பேரானந்தமும், ஈடுபாடும் அதிகரிக்கும். 
 
தாம்பத்தியம் என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. மனம் சார்ந்த விஷயமும் கூட. 
உறவின் போது ஆண்களிடம் இதை சொன்னால் யானை பலம் வந்து விடுமாம் !

இருவரின் மனம் ஒத்துப் போகும் போது தான் உடலளவிலான கூடல் நிகழும். அந்த கூடலில் ஒருவரின் முகம் சுழித்தால் கூட அந்த இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது. 

அதே சமயம் துணை அதிக ஆனந்த நிலை அடையும் தருணத்தைக் காணும் போது மற்றொருவருக்கும் அதில் பேரானந்தமும், ஈடுபாடும் அதிகரிக்கும். 
 
அப்படி நீங்கள் அதிக ஆனந்தத்தை பெறுகிறீர்கள் என்பதை இந்த வாக்கியங்களால் வெளிப்படுத்தும் போது துணையை தூண்டுவதற்காகவும் கூட கூறலாம். 
 
அப்படி பெண்கள் ஆண்களிடம் படுக்கையில் சொல்ல வேண்டிய இந்த விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நெருக்கமாக இருந்தேன்.. ஏமாந்துட்டேன்.. பெண் என்ஜினியர்..  தொடர் புகார் !
நிறுத்தாதீர்கள் அதே மாதிறி செய்ங்க
உறவின் போது ஆண்களிடம் இதை சொன்னால் யானை பலம் வந்து விடுமாம் !

இந்த வார்த்தை நீங்கள் எந்த இடத்தில் அதிகமாக சுகம் காண்கிறீர்களோ அப்போது நிறுத்தாதீர்கள் அதே மாதிறி செய்ங்க என்று கூறினால் துணை இன்னும் சிறப்பாக செய்வார்கள். அது உங்களுக்கு பிடித்திருக்கிறது. 

அந்த இடத்தில் தான் உணர்ச்சி அதிகமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். அதோடு அப்போது தான் உங்கள் துணைக்கும் தான் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருப்பதாக புரிந்து கொள்வார்கள். 
நீங்கள் செம்ம அழகாக இருக்கிறீர்கள்
உறவின் போது ஆண்களிடம் இதை சொன்னால் யானை பலம் வந்து விடுமாம் !

ஆண்கள் ஆடையின்றி இருக்கும் போது அவர்களின் உடலை பார்த்து ஆச்சரியத்துடன் நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் என்று தொடங்கும் முன்பே கூறினால் அடுத்து நடப்பதெல்லாம் வேற லெவல் தான். 

அவர்களுக்கு அந்த வார்த்தை நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுக்கும். இதனால் கட்டிலில் புகுந்து விளையாடுவார்கள்.
இந்த அடையாளம் உள்ள பெண்கள் வாழ்க்கையை நரகமாக மாற்றுவார்களாம் !
நீங்கள் செய்வது ரொம்ப நல்லா இருக்கு
 உறவின் போது ஆண்களிடம் இதை சொன்னால் யானை பலம் வந்து விடுமாம் !

இந்த வார்த்தை அவர்களுக்கான சிறந்த பாராட்டாக இருக்கும். இதனால் அவர்களின் செக்ஸ் மூடை இன்னும் தூண்டுவதாக இருக்கும். 

உங்கள் எதிர்பார்ப்பை திருப்திபடுத்த கூடுதலாக முயற்சி செய்வார். சிறப்பான பங்களிப்பை தருவார். 
 
என்னிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ செய்து கொள்ளுங்கள் 
உறவின் போது ஆண்களிடம் இதை சொன்னால் யானை பலம் வந்து விடுமாம் !

இது இன்னும் அவர்களுக்கு உற்சாகத்தை அதிகரிக்கும் வார்த்தைகளாகும். இதனால் அவர் என்ன செய்வதென்றே தெரியாமல் திக்குமுக்காடி உங்களை திருப்திபடுத்துவார்கள். 

அவர்களிடம் உங்களை மொத்தமாக ஒப்படைக்கும் போது அவர்கள் எந்த தயக்கமும் இன்றி செயல்படுவார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)