நீங்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தூங்குகிறீர்கள்? விழிப்புணர்வு தகவல் !

Fakrudeen Ali Ahamed
0
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்ய வேண்டியது மிகவும் அவசியம். காரணம் உங்க வயிற்றில் வளரும் குழந்தையை நீங்கள் ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.
நீங்கள் கர்ப்ப காலத்தில் எப்படி தூங்குகிறீர்கள்?
ஆனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இருக்கும் மிக இக்கட்டான சூழ்நிலை தூங்குவது தான். ஏனெனில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு பாதுகாப்பாக எப்படி படுக்க வேண்டும் என்பது நிறைய பெண்களுக்கு தெரிவதில்லை. 
 
கர்ப்ப காலத்தில் தூங்குவது என்பது சங்கடமான விஷயம். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களை ஒவ்வொரு நாளும் பத்திரமாக பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானது. 
சன் ஸ்கிரீன் என்றால் என்ன?
அதில் முக்கியமாக கருதப்படுவதில் ஒன்று கர்ப்ப காலத்தில் எப்படி தூங்கக் கூடாது என்பது தான். கர்ப்பிணி பெண்கள் தூங்க செல்வதற்கு முன் காபி அருந்த கூடாது. 
 
அளவிற்கு அதிகமாக உணவை எடுத்துக் கொள்ள கூடாது. இது உங்களுக்கு அசௌகரியத்தை உண்டாக்கி, ஜீரண பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் தூக்கம் முழுவதுமாக கெட்டு விடும். 
எந்த நிலையில் தூங்குவது சிறந்தது
குழந்தைக்கு அழுத்தத்தை கொடுக்கும் மற்றும் குழந்தையின் வளர்ச்சியை பாதிக்கும் படி பக்க வாட்டில் அதிகம் சாய்ந்து வயிறு அமுங்கும் படியோ அல்லது குப்பற படுப்பது போல படுப்பதோ கூடாது. 
 
இதனை தவிர்க்க தலையணையை பயன்படுத்துங்கள். கால்களை நீட்டி, முதுகு தண்டு தரையில் படும்படி நேராக படுக்கும் போது, சரியாக மூச்சு விட முடியாமல் போகலாம்.
கொழுகொழுவென குண்டாகும் குழந்தைகளே ஜாக்கிரதை !
இதனால் தாய்க்கு ஒழுங்காக தூங்க முடியாமல் போகலாம். இனி எந்த நிலையில் தூங்குவது சிறந்தது என்பது குறித்து பார்க்கலாம்.

கர்ப்ப காலத்தில் தூங்கும் நிலைக்கு நிச்சயமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், குழந்தையின் வளர்ச்சி அதிகரிக்கும் போது, கர்ப்பிணி பெண்கள் தங்களது தூங்கும் நிலையிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
 கர்ப்ப காலத்தில் தூங்கும் நிலை
இது தாய் மற்றும் சேய் இருவருக்கும் பாதுகாப்பை தரும். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று தெரிந்தால் தொடக்கத்தில் இருந்தே முடிந்த வரை பக்கவாட்டில் படுத்து பழகிக் கொள்ளுங்கள்.

ஏனென்றால், இடது பக்கம் கர்ப்பப்பை இருப்பதால், அதற்கு அழுத்தம் ஏற்படாமல் இருக்க இது உதவும். பக்க வாட்டில் சாய்ந்து தூங்குவதே சிறந்தது மற்றும் பாதுகாப்பானது.
கொரோனா தாக்காமல் இருக்க... நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை சாப்பிடுங்க... !
இப்படி தூங்கும் போது குழந்தை தாயின் வயிற்றில் நடமாடும் நேரத்தை விட அதிகமாக விளையாடும்.

மேலும் இது அசௌகரியங்கள் ஏற்படாமல் தடுக்கும். வயிறு அமுங்கும்படி படுப்பதால், முக்கியமான இரத்த குழாய்களும், குடல் பகுதியும் இருப்பதால், அது அதிக பிரச்சனைகளை சந்திக்கும். 
 கர்ப்பிணி பெண்களால் சரியாக தூங்க முடியாமல் போவதற்கு காரணம்
இதனால் குழந்தைக்கும் அசௌகரியம் ஏற்படும். மேலும் இந்த நிலையில் படுக்கும் போது முதுகு வலியும் ஏற்படக் கூடும்.

நாம் நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, எந்த நிலையில் படுத்து இருக்கிறார் என்பது தெரியாமல் போகலாம். எனினும், இந்த சூழலை தவிர்க்க நீங்கள் உங்களை சுற்றி தலையணையை வைத்துக் கொள்ளலாம்.
உச்ச கட்ட கவர்ச்சி காட்டும் பூனம் பாஜ்வா - வாய் பிளந்த ரசிகர்கள் !
கால் வலி, முதுகு வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது, நெஞ்செரிச்சல், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது, சரியாக மூச்சு விட முடியாமல் போவது என்று 
 
மேலும் பல காரணங்களால் கர்ப்பிணி பெண்களால் சரியாக தூங்க முடியாமல் போவதற்கு காரணமாக இருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)