மனிதனின் அந்தரங்க பகுதி முடி பற்றிய உண்மைகள் !

Fakrudeen Ali Ahamed
நம் உடலில் உள்ள பகுதிகளிலேயே மிகவும் சென்சிட்டிவ்வான பகுதி என்பது அந்தரங்கப் பகுதியாகும். இந்த அந்தரங்க பகுதியில் அனைவருக்குமே முடி வளரும் . 
 அந்தரங்க பகுதி முடி
இதனைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான கருத்துக்கள் உள்ளது. ஆனால் அந்தரங்க பகுதியில் வளரும் முடியை பற்றிய சில உண்மைகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது . 
 
அதைப்பற்றி இந்த செய்தியில் காண்போம். 
 
அந்தரங்க பகுதியில் வளரும் முடியானது நம்மை பாலியல் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது என்பதை மருத்துவர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருக்கிறோம் .
மூட்டு வலியால் கஷ்டப்படுபவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் !
ஆனால் சீன ஆய்வு ஒன்று இதைப்பற்றி கூறும் போது ஆண்களின் அந்தரங்க பகுதியில் வளரும் முடியில் பாபிலோனா வைரஸ் என்ற ஒரு வைரஸ் உள்ளது என்றும், 
 
அந்த வைரஸானது பெண்களுக்கு எளிதில் நோய்த் தொற்றுக்களை உண்டாக்கக்கூடியது என்று தெரிய வந்துள்ளது எனவும் கூறுகிறது. 
எனவே ஒவ்வொருவரும் அந்தரங்க பகுதியினை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமான ஒன்றாக உள்ளது . 
 
தலையில் இருப்பது போலவே பெண்கள் இந்த அந்தரங்கப் பகுதியில் வளரும் முடிகள் இருக்கும் . 
 
எனவே அந்தரங்க பகுதியில் பேன் எதுவும் வராமல் இருக்க வேண்டுமானால் அவ்வப்போது அந்தரங்க பகுதியில் வளரும் முடியை நீக்கி அந்தப் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 
பட்டாணி புலாவ் செய்வது எப்படி?
அப்படி அந்தரங்கப் பகுதியில் சேவ் செய்யும் போது பலரும் பல சிக்கல்களை அனுபவிக்கின்றனர். 
 
உடல் பருமனால் அவஸ்தைப் படுபவர்களுக்கு பகுதியில் வளரும் முடியை நீக்குவதற்கு மிகுந்த ஆபத்தை சந்திக்கிறார்கள். 
 
அதாவது அவர்கள் அந்த பகுதியின் சுத்தம் செய்யும் போது அதிகமான சிராய்ப்பு ஏற்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது . 
 அந்தரங்க பகுதி முடி
அப்படி மேலும் அந்தரங்கப் பகுதியில் வளரும் முடியை சேவ் செய்யாமல் அப்படியே விட்டாலும் அது குறிப்பிட்ட அளவு மட்டுமே வளரக்கூடியது. 
 
அப்படி அந்தப் பகுதியில் வளரும் முடி அதிக அளவில் நீண்டு வளர்ந்தால் செலவு செய்யாமல் இருப்பவரின் நிலையை நினைத்துப் பாருங்கள். 
உணவுக்குழாய் புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம் !
அந்தரங்க பகுதியில் வளரும் முடியின் வெள்ளையாகும் ஆனால் நம்முடைய உடலிலேயே நீண்ட நாட்கள் கழித்து வெள்ளையாக மாறும் முடி என்றால் அது அந்தரங்க பகுதியில் வளரும். 
 
நம்முடைய தலைமுடி கூட விரைவில் வெள்ளையாக மாறிவிடும். ஆனால் இந்த முடி வெள்ளையாக மாறுவதற்கு நீண்ட நாட்களாகும்
Tags: