தன்ணுணர்வு நோயிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி?

Fakrudeen Ali Ahamed
0
சில சமயங் களில், உங்க ளுடைய நோய் எதிர்ப்பு மண்டலம் உங்கள் உடம்பில் இருக்கும் ஆரோக்கி யமான திசுக்களை கண்டு கொள் ளாமல் போகலாம்.
நோயிலிருந்து குழந்தைகளை காப்பது எப்படி?
அதனால், அந்த திசுக் களை உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலம் , கிருமி அல்லது எதிரி என நினைத்து அதனோடு போராடி விரட்டி யடிக்கும்.

இந்த காரணத் தினால் தான் ஆட்டோ இம்யூன் நோய்கள் நமக்கு ஏற்படு கிறது. ஆட்டோ இம்யூன் நோய்கள் இரண்டு வகைப் படும். அவை சிஸ்டமிக் மற்றும் லோக்க லைஸுடு எனப்படு கிறது.

சிஸ்டமிக் ஆட்டோ இம்யூன் நோய்:

உங்கள் சருமத் தில் பல்வேறு உறுப்பு களுக்கு பரவி இறுதியில் சிறு நீரகத்தை யும், அதே சமயத் தில் இதயத் தையும் பாதிக் கிறது.

லோக்கலைஸுடு ஆட்டோ இம்யூன் நோய்:

இது உடம்பில் குறிப் பிட்ட உறுப்பு களான தைராய்டு, கல்லீரல் அல்லது அட்ரீனல் சுரப்பி களை பாதிக்க கூடியதாக இருக்கிறது.

இந்த ஆட்டோ இம்யூன் நோய்களின் தாக்கத் தால் உடம்பில் எந்த ஒரு உறுப்பை யும் பாதிக்க கூடும் என்பதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

லோக்கலைஸுடு ஆட்டோ இம்யூன் நோய்
உங்கள் மூட்டுகள், இரத்த குழாய்கள், சிவப்பு இரத்த அணுக்கள், இணைப்பு திசுக்கள், தசைகள், அல்லது அது தாக்க கூடிய ஒரு பகுதி,

உங்கள் நாளமில்லா சுரப்பிக ளாக (கணையம் அல்லது தைராய்டு) கூட இருக்க லாம். குழந்தை களையும் கூட இந்த ஆட்டோ இம்யூன் நோய் தாக்கு கிறது.

குழந்தை களுக்கு காணப் படும் பொது வான ஆட்டோ இம்யூன் நோய் களாக கல்லீரல் நோய், செலியாக் நோய், அடிசன் நோய், AT (ஆட்டோ இம்யூன் தைராய் டிட்டிஸ்) JA (இளமை வாதம்), ஜூவெனில் சிக்லரோடெர்மா,

வகை 1 நீரிழிவு, கவாசகி நோய், MAS (மல்டிபிள் ஆட்டோ இம்யூன் சின்ட்ரோம்), பெடியாட்ரிக் லூபஸ் (SLE) என பல நோய் களால் பாதிக்க ப்படுகிறா ர்கள்.

அறிகுறிகள்:

தலை சுற்றுதல் , சிறிய காய்ச்சல் , களைப்பு, வாய் வரண்டு காணப் படுதல் (அ) கண்கள் வரண்டு காணப் படுதல், எடை இழப்பு , மூட்டு வலி, தோல் தடித்து போகுதல்

இந்த குறிப் பிட்ட அறி குறிகள், உங்கள் உடம்பின் உறுப்பு களில் தோன்று வதனை கொண்டு இந்த நோயால் பாதிக்கப் படுவதை நீங்கள் உணரலாம்.
தன்ணுணர்வு நோய் அறிகுறிகள்
இந்த பொது அறி குறிகள் உங்கள் குழந்தை க்கு இருக்கு மெனில் அவர்க ளுடைய உடல் நிலை மோச மடைய தொடங் குகிறது என்று அர்த்தம்.

களைப்பு மற்றும் தடித்து போவதன் மூலம், குழந்தை களுக்கு மட்டு மல்லாமல்... வயது நிரம்பி யோரும் இந்த நோயால் பாதிக்கப் படுவதை நாம்

ஆட்டோ இம்யூன் நோயை குணப் படுத்துவது எப்படி?

முதலில்... தோன்றும் அறி குறிகளை போக்கு வதே, இந்த நோயிற் கான முதன்மை சிகிச்சை யாக இருக்கிறது.

இந்த நோயால் ஏற்படும் விளைவு களை கட்டு படுத்த இந்த முதன்மை சிகிச்சை உதவ, நோய் களை எதிர்த்து போராடி குழந்தை களை பழைய நிலைக்கு கொண்டு வர இது பெரிதும் உதவுகிறது.

இந்த ஆட்டோ இம்யூன் நோயி லிருந்து உங்களை காத்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய சில சிகிச்சை களை இப்பொழுது பார்க்கலாம்.

இரத்த மாற்றம்:

உங்கள் குழந்தை க்கு சிறு நீரகம் மற்றும் கல்லீர லினால் பிரச்ச னைகள் ஏற்படு மாயின், இந்த இரத்த மாற்றம் மிகவும் அவசிய மாகிறது.
இரத்த மாற்றம்
ஏனென் றால், இந்த நோயால் பாதிக்கப் படும் ஆரம்ப நிலை யில் போது மான இரத்தம் உங்கள் உடம்பில் சேர்வ தில்லை என்கின்றனர் மருத்து வர்கள்.

இணைப் பொருட்கள்:

மேலும் உங்க ளுடைய மருத்துவர், இன்சூலின், ஹார் மோன்கள் (தைராய்டு போன் றவை), அல்லது

வைட்ட மின்கள் ஆகிய வற்றிற்கு பதிலாக சில இணை பொருட்களை உங்கள் குழந்தை உடம்பில் செலுத்தவும் பரிந்துரை செய்கி ன்றனர்.

பிஸிகல் தெரபி:

உங்கள் குழந்தை க்கு ஆட்டோ இம்யூன் நோய் இருந்தால், அது உங்கள் குழந்தை யின் மூட்டு, தசைகள், அல்லது எலும்புக ளுடனும் தொடர் பினை ஏற்படுத்தி கொள்கிறது.

அதனால் உங்கள் குழந்தை களின் தசைகளை வலுப் படுத்த பிஸிகல் தெரபி அவசிய மாகிறது. இந்த பிஸிகல் தெரபியின் மூலமாக, உங்கள் குழந்தை களின் உடல் உறுப்பு களை ஈசியாக இயக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)