குழந்தை பிறந்து மூன்று தினங்களு க்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டி யது மிக அவசியம்.
குழந்தை பிறந்த 3 நாட்களு க்குள் ரத்தப் பரிசோதனை செய்து, குழந் தை பிறக்கும் போது அதற்கு தைராய்டு எவ்வாறு உள்ளது என்பதை சோதனை செய்ய வேண்டும்.
பிறகு தைராய்டு குறை பாட்டால், குழந்தைக ளுக்கு ஏற்படக் கூடிய மூளை வளர்ச்சி யின்மை, மன வளர்ச்சி குன்றிய தன்மை போன்ற வற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும்.
தைராய்டு குறைபாடு இருந்தால் இரண்டு வாரங்களு க்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்.
என்சைம் குறைபாடு இருப்பின், குழந்தைக ளுக்கு கண்புரை, மன வளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படலாம்.
இவ்வாறு இருப்பின் குழந்தைக்கு உரிய ஊட்டச் சத்து உணவு கொடுத்து காப்பாற்ற முடியும்.
இவ்வாறு இருப்பின் குழந்தைக்கு உரிய ஊட்டச் சத்து உணவு கொடுத்து காப்பாற்ற முடியும்.
இந்த ரத்தப் பரிசோதனை யை பல மருத்துவ மனைகள் கட்டாய மாக்கி யுள்ளன. அவ்வாறு இல்லாமல் இருப்பின் பெற்றோர் இதனை செய்ய வலியு றுத்தலாம்.
குழந்தை பிறந்த மூன்று தினங்களு க்குள் அதன் குதிகாலில் இருந்து சிறு துளி ரத்தத்தை எடுத்து இந்த பரிசோதனை செய்யப் படும்.
இதனை செய்வதால் வருங்காலத்தில் வரும் வியாதியை தற்போது குணப்படுத்தலாம். இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது பெற்றோரின் கடமையாகும்.