நிலாச்சோறும் விஞ்ஞானமும் !

Fakrudeen Ali Ahamed
0
குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டுவது விளையாட்டு காரியம் அல்ல, அது அறிவியல்..

குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது.

குழந்தை பிறந்து தொப்புள் கொடி உடலில் இருந்து பிரிந்த பின்புதான் உணவு குழலின் விட்டம் விரிய தொடங்குகிறது.. இது முழுமையடைய ஐந்து வருடம் ஆகிறது.

நிலவை காட்டி சோறு ஊட்டும் போது, குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது தொண்டை மற்றும் உணவுக் குழல் விரிவடைகிறது.

அப்போது உணவு இலகுவாக இறைப்பையை நோக்கி இறங்குகிறது.

மேலும் தொண்டைக் குழலில் கீழ் நோக்கி இறங்கும் அலைவு இயக்கங்கள் மற்றும் செரிமான ஊக்கிகளுக்கு நல்ல பயிற்சி கிடைக்கின்றன.

இப்பயிற்சிகள் மூலம் குழந்தைகளின் உணவு செரிமான மண்டலம் ஆரோக்கியம் பெறுகிறது.

மேலும் நிலாவை காட்டி சோறு ஊட்டும் போது குழந்தைகள் உணவில் ஆர்வம் செலுத்து கிறார்கள்..

செல்போனை காண்பித்தும், டிவியை காட்டியும் குழந்தை களுக்கு உணவூட்டும் இன்றையை தலைமுறை தாய்மார்கள் இனியாவது திருத்தி கொள்ளுங்கள்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)