பிறந்தவுடன் குழந்தை ஏன் அழுகிறது என்பதற்கான உண்மையான காரணம் !

Fakrudeen Ali Ahamed
0
பிறந்தவுடன் குழந்தை ஏன் அழுகிறது என்பதற்கான உண்மையான காரணம் முறைப் படி எதுவாக இருந்தாலும் இது தான் உண்மை ...!
 

இன்றோ அல்லது நேற்றோ பிறந்த குழந்தை சில நேரங்களில் தொடர்ச்சியாக அழுதுக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருக்க லாம்.

இந்த குழந்தைகள் எதற்காக அழுகிறது என்று கேட்டால் பலருக்கு உண்மையான காரணம் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.

சரி அப்படி எதற்குத் தான் இந்த குழந்தைகள் அழுகிறது காரணங்கள் என்ன? இதோ தெரிந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு குழந்தையும் தனது தாயின் கருவறையில் இருக்கும் பொழுது தனது தாயின் இதயத் துடிப்பை பத்து மாதங்கள் கேட்டு கேட்டு மெய்மறந்து,
அந்த இதயத் துடிப்பின் இசையில் பத்து மாதங்கள் உறங்கிக் கொண்டிரு க்குமாம்.

இந்த பத்து மாதங்கள் கேட்டு ரசித்த இதயத் துடிப்பு தீடிரென கேட்காமல் போவதால் தான் குழந்தைகள் பிறந்தவுடனே அழத் தொடங்கி விடுகின்றன வாம்.

அது மட்டும் அல்லாது அழுகின்றக் குழந்தையை தூக்கி நெஞ்சில் வைத்துக் கொள்ளும் பொழுது குழந்தை மீண்டும்

அந்த இதயத் துடிப்பை உணரத் தொடங்குவதால், தனது அழுகையை நிறுத்தி விடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)