ஒவ்வொரு குழந்தையும் வளர்க்கப் படும் போதே அது பல விஷயங் களைக் கற்றுக் கொள்கிறது. எனவே பெற்றோர்கள் அந்தக் குழந்தை வளர்ப்பில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
1. ஒரு குழந்தை உற்சாகத் துடன் ஊக்கமும் தந்து வளர்க்கப் பட்டால், அது தன்னம் பிக்கையைக் கற்றுக் கொள்கிறது.
2. ஒரு குழந்தை குறைகள் சொல்லியும் விமரிசக்கப் பட்டும் வளர்க்கப் பட்டால், அது பிறரைப் பழிப் பதைக் கற்றுக் கொள்கிறது.
6. ஒரு குழந்தை பகை எதிர்ப்பு உணர்வோடு வளர்க்கப் பட்டால், அது எப்பொ ழுதும் சண்டை போட கற்றுக் கொள்கிறது.
7. ஒரு குழந்தை பாதுகாப்பு பயமின்மை யோடு வளர்க்கப் பட்டால், அது நம்பிக்கை யோடு வாழக் கற்றுக் கொள்கிறது.
8. ஒரு குழந்தை ஸ்திரமற்ற நிலையிலே வளர்க்கப் பட்டால், அது சந்தேகத் தோடு வாழக் கற்றுக் கொள்கிறது.
9. ஒரு குழந்தை மரியாதை மதிப்பு உணர்வோடு வளர்க்கப் பட்டால், அது தன்னை மதித்து விரும்பி வாழக் கற்றுக் கொள்கிறது.
10. ஒரு குழந்தை பழிகள் சொல்லியே பழித்து வளர்க்கப் பட்டால், அது குற்ற உணர் வோடு வாழக் கற்றுக் கொள்கிறது.
11. ஒரு குழந்தை நடுநிலை யோடு வளர்க்கப் பட்டால், அது எப்பொழு தும் நேர்மையாக வாழக் கற்றுக் கொள்கிறது.
12. ஒரு குழந்தை ஏமாற்றத் தோடு வளர்க்கப் பட்டால், அது பொய் சொல்லி வாழக் கற்றுக் கொள்கிறது.
13. ஒரு குழந்தை ஏற்பு உணர் வோடும் நட்பு உணர் வோடும் வளர்க்கப் பட்டால், அது எப்பொழு தும் இவ்வுலகை, இவ்வுலக மக்களை அன்புடன் ஏற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்கிறது.