கார்ட்டூன் குழந்தைகளுக்கு விபரீதம் | Cartoons for children Cranky !

Fakrudeen Ali Ahamed
0
கார்ட்டூன், குழந்தை களின் அன்றாட வாழ்க்கை யில், தவிர்க்க முடி யாத அங்க மாகி விட்டது. கார்ட் டூனை அதிகளவு பார்க்கும் 

கார்ட்டூன் குழந்தைகளுக்கு விபரீதம்

குழந்தை களுக்கு பெரும் பாதிப்பு களை சந்திக்க நேரிடும் என்கி ன்றனர் ஆராய்ச்சி யாளர்கள்.

குழந்தை களை, உணவு சாப்பிட வைப்ப தற்காக வும், தங்களின் வேலை களில் தொந்தர வின்றி ஈடு படவும், 

கார்ட்டூன் திரை களின் முன், குழந்தை களை விட்டுச் செல்லும் பெற்றோர் அதிகள வில் உள்ளனர். 
நீங்கள், அப்படிப் பட்ட பெற்றோ ரில் ஒரு வராக இருந் தால், குழந்தை களின் வளர்ச்சி யில், 

கார்ட்டூ ன்கள் ஏற்படு த்தும் எதிர் மறை விளைவு களைப் பற்றியும், சிந்திக்க வேண்டிய நேரம் இது.

கார்ட்டூன் பார்ப்பது, குழந்தை களின் உடல் மற்றும் மன வளர்ச் சியை பெரிதாக பாதிக் கிறது. கார்ட்டூன் பார்க்கும் பழக்க த்திற்கு அடிமை யாவது, 

குழந்தை களின் கற்பனைத் திறனை பாதிப்ப தாக, பல ஆய் வுகள் தெரிவிக் கின்றன. 

புறவெளி யில் விளை யாடுவ தில் கிடை க்கும் மகிழ்ச் சியை, அவர்கள் உணர்வ தில்லை. புறவெளி யில் விளை யாடுவது, 

அவர்க ளுக்கு இயற் கையை தெரிந்து கொள்ள உதவு கிறது; கூடவே, துடிப்போடு இருக் கவும் வைக் கிறது.

பெரும் பாலான கார்ட்டூ ன்கள், சரியான சொல்ல கராதியை உபயோ கிப்பதி ல்லை. இதனால், தவறான மொழி ஆளு மையை பின்பற்ற வைக் கிறது. 

குழந்தை கள் சாதார ணமாக பேசு வதை விட்டு விட்டு, தங்க ளுக்கு விருப்ப மான கார்ட் டூன் கதா பாத்திர ங்கள் போல் பேச முயற்சி க்கின்றன. 

இது, கார்ட்டூன் களால் குழந்தை கள் பாதிப்படையும் காரணிகளில் ஒன்று.

கார்ட்டூன் பார்க் கும் பழக்க த்திற்கு அடிமை யான குழந்தை கள், திரைக்கு முன் அமர்ந்து சாப் பிடவே முற்படுவர். 
இதுவே, குழந்தை களின் தவறான மற்றும் ஆரோக்கி யமற்ற உணவு முறை க்கு மூலக் காரணம். 

குழந்தைப் பருவ த்தில் ஒருவர் பழகும் உணவு முறையே, இறுதி வரை நிலைத் திருக்கும். 

கார்ட்டூ ன்கள் முன், அதிக நேரம் செல வழிப்பது, குழந்தை களுக்கு தனிமை மனப் பான்மை க்கும், அலட்சிய மனப் பான்மை க்கும் வித்திடும். 

இதனால், தங்க ளைச் சுற்றி என்ன நடக் கிறது என்பதைப் பற்றி, அவர் களுக்கு அக்கறை இருப்ப தில்லை. 

இது, அவர்க ளின் சமூக நடத்தை யையும் பாதிக் கிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)