உங்கள் படுக்கையில் சிவப்பு நிற பெட்ஷீட்டா?

Fakrudeen Ali Ahamed
0
நாம் தூங்கும் அறையில் இருக்கும் மூட்டை பூச்சியை, சிறிய பூச்சிகள் தானே என்று சாதாரண மாக நினைக்க முடியாது. ஏனெனில் இரவில் நிம்மதி யான தூக்கத்தை கெடுக்கும் சக்திகள் அந்த மூட்டைப் பூச்சிகளு க்கு உள்ளது.
படுக்கையில் சிவப்பு நிற பெட்ஷீட்

எனவே இது பற்றி புளோரிடா பல்கலை கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சி யாளர்கள் ஆய்வு மேற் கொண்டனர். இந்த ஆய்வில் எந்த நிறங்களை மூட்டைப் பூச்சிகள் அதிகமாக ஈர்க்கி ன்றது என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.

ஆய்வின் முடிவில், மூட்டைப் பூச்சிகள் சிவப்பு மற்றும் கருப்பு நிறங் களில் அதிக ஈர்ப்பைக் கொண்டு ள்ளதாகவும், பச்சை மற்றும் மஞ்சள் நிறங் களை தவிர்ப் பதாகவும் தெரிய வந்து ள்ளது.

மூட்டைப் பூச்சிகள் சிவப்பு நிறத்தை ஈர்பதற்கு என்ன காரணம்?

மூட்டைப் பூச்சியின், வெளிப்புற ஓடு சிவப்பு நிறமாக இருக்கும். எனவே நாம் சிவப்பு நிறத்தில் பெட்ஷீட்டை பயன் படுத்தும் போது, அவை மூட்டைப் பூச்சிகள் கூட்ட மாக இருக்கும் இடம் என்று மூட்டைப் பூச்சிகள் கருது கின்றது.
இதன் காரண மாக தான் மூட்டைப் பூச்சிகள் சிவப்பு நிறத்தின் மீது அதிக ஈர்ப்புத் தன்மையை கொண்டி ருக்கிறது என்று ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின் றார்கள். மூட்டைப் பூச்சிகளு க்கு, ஆண்டென் னாவை போன்ற சிறிய கண்கள் இருக்கிறது.

இதனால் அந்தப் பூச்சிகள் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திற் கான வேறு பாடுகளை தெரிந்து கொள்கிறது என்று ஆய்வின் மூலம் கருதப் படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)