பழங் காலத்தில் மெட்டி அணிவது ஆண் களின் அடையாள மாகவே இருந்து வந்துள்ளது.
பின்னாளில் அந்த மெட்டி பெண் களின் சொத்து ஆகி விட்டது.
அதிலும் திருமண மான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப் படுகிறது.
இது வெறும் சம்பிர தாயம் மட்டு மல்ல, அதற்கு பின்னால் உள்ள அறிவி யலையும் இங்கே கொடுத் துள்ளோம்.
பெரும் பாலான திருமண மான இந்திய பெண்கள் கால்களில் மெட்டி அணி வார்கள்.
பெண்கள் இரு கால் களிலும் மெட்டி அணிவ தால், அவர்களின் மாத விடாய் சுழற்சி சீரான முறையில் செயல் படும்.
மேலும் மெட்டி அணிவது திருமண மான பெண் களுக்கு கருவுறு தலில் நல்ல நோக்க த்தை அளிக்கிறது.