இரவில் தலை குளிப்பது சரியா?

Fakrudeen Ali Ahamed
0
பொதுவாக நாம் காலை யில் தான் தலைக்கு குளிப்போம். ஆனால் இரவில் குளிப்ப தால் பல நன்மைகள் உண்டா கின்றன. காலை யில் தலைக்கு குளிப்பது இரு மடங்கு வேலை யாகும்.
இரவில் தலை குளிப்பது

தலைக்கு சரியாக எண்ணெய் மசாஜ் செய்ய முடியாது. துவட்ட நேரமின்றி ஓட வேண்டும். இதனால் தலைவலி, சைனஸ் போன்ற வையும் தொற்றிக் கொள்ளும்.

ஆனால் இரவில் குளிப்ப தால் அப்படி யில்லை. பல நன்மைகள் உண்டா கின்றன. அவ்ற்றைப் பற்றி இங்கு காண்போம்.

நிதானமாக தலையை சுத்தம் செய்யலாம்:

காலை யில் குளிக்கும் போது தலை முடியை சரியாக அலச முடியாது. ஆனால் இரவில் அழுக்கு போக நிதான மாக தலை முடியை அலசலாம்.
இயற்கை சரும எண்ணெய் :

இரவில் தலைக்கு குளிக்கும் போது தலையில் போதிய அளவு எண்ணெய் சுரக்க அவகாசம் கொடுக் கிறோம். இதனால் வறட்சி யின்றி வெடிப் பின்றி கூந்தல் பாதுகாக்கப் படும்.

சூரிய ஒளி பாதிப்பு :

தலைக்கு குளித் ததும் கூந்தல் மிகவும் பலவீன மாக இருக்கும். அந்த சமயங் களில் சூரிய ஒளிப் படும் போது கூந்தல் கற்றைகள் பாதிக்கப் படும்.

சிகை அலங்காரம் :
காலை யில் தலைக்கு குளித்த பின் செய்யப் படும் சிகை அலங்கார த்தால் கூந்தலின் வேர்க் கால்கள் பாதிக்கப் படும். இரவினில் அதனை அப்படியே விடுவ தால் கூந்தல் பாதிக்கப் படுவ தில்லை.

சைனஸ், தலைவலி இல்லை :

இரவில் தலைக்கு குளிக்கும் போது நன்றாக துவட்டு வீர்கள். இதனால் நீர் தலையில் தங்கும் வாய்ப் பில்லை. இதனால் நீர் கோர்க்கும் பாதிப்பு உண்டா காது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)