பல பெண்களு க்கும் சுகப் பிரசவத்தி ற்குப் பின் யோனிப் பகுதி தளர்ந்து போகுமா என்ற சந்தேகம் எழும். ஒரு பெண் கருத்த ரிக்கும் போது, உடல ளவில் மட்டுமின்றி, மனதள விலும் மாற்ற ங்கள் ஏற்படும்.
குறிப்பாக வயிற்றில் குழந்தை வளர வளர பெண் களின் உடலில் தொடர்ச்சி யாக மாற்ற ங்கள் மற்றும் குழந்தை இருப்ப தற்கு ஏற்ற அளவும் கருப்பை மற்றும் வயிறு விரி வடையும்.
கர்ப்ப மாக இருக்கும் போது மில்லியன் கணக்கி லான கேள்விகள் பெண் களின் மனதில் எழும். அதில் சில கேள்வி கள் குழந்தைப் பேற்றிற்குப் பின் அவர்களது உடல் நலம் சம்பந்தப்ப ட்டதாக இருக்கும்.
மேலும் சிசேரியன் பிரசவ த்தை விட சுகப் பிரசவம் மிகவும் ஆரோக்கி யமானதா கவும் கருதப் படுகிறது. இதனால் பல பெண் களும் சுகப் பிரசவத் தையே விரும்புகி ன்றனர்.
சுகப்பிரச வத்தை விரும்பும் பெண் களின் மனதில் எழும் கேள்வி, பிரசவத் திற்கு பின் யோனிப் பகுதி தளர்ந்து விடுமா என்பது தான்.
சுகப்பிரச வத்தின் போது, குழந்தை யோனியில் உள்ள கருப்பை வாயின் வழியே வெளி வரும். இப்படி குழந்தை வெளி வரும் போது, கருப்பை யின் வாயானது 5 செ.மீ வரை விரி வடையும்.
பிரசவத் திற்கு பின், யோனிப் பகுதிய தற்காலி கமாக தளர்ந்து இருக்கும். சில பெண்கள் யோனிப் பகுதி பல காலம் தளர்ந்து இருக்கும். இது அப்பெண்ணின் வயது, பிறந்தி ருக்கும் குழந்தை களைப் பொறுத்தது.
சுகப்பிரச வத்தினால் பாலியல் வாழ்க்கை பாழாகுமோ என்ற அச்சம் பல பெண்களு க்கும் இருக்கும்.
மேலும் பல பெண்களும், சுகப்பிரசவ த்திற்குப் பின், யோனி தளர்ந்து இருப்ப தால், தங்களது துணை பாலியல் இன்பத்தை அடைவ தில்லை என்றும் புகார் கூறுகி ன்றனர்.
சர்வேக் களிலும் பல ஆண்கள் சுகப் பிரசவம் மூலம் குழந்தைப் பெற்ற துணை யுடன் உடலு றவில் ஈடுபடும் போது திருப்தி அடைவ தில்லை என்று, பெண்கள் கூறு வதைப் போன்றே ஆண்களும் கூறினர்.
சுகப்பிரசவ த்திற்கு பின் பல பெண் களின் யோனிப் பகுதி இறுக்க மடையாமல் தளர்ந்தே இருப்ப தால்,
சுகப்பிர சவம் மூலம் குழந்தைப் பெற்றெ டுத்த பெண்கள் யோனியை இறுக்க மடையச் செய்யும் உடற் பயிற்சி களை தினமும் செய்து வந்தால் யோனி ப்பகுதியை இறுக்க மடையச் செய்ய லாம்.