பெண்கள் மார்பக அழகை பராமரிக்க குறிப்புகள் !

Fakrudeen Ali Ahamed
1 minute read
0
பெண்மையின் இலக்கண மான இதில்தான் எத்தனை பெண்களுக்கு எத்தனை விதமான பிரச்சனைகள். பெரும்பாலான பிரச்சனை களுக்கு அழகு சிகிச்சை யில் தீர்வுகள் வந்து விட்டன இன்று. மார்பக அழகைப் பராமரிக்க சில யோசனைகள்...

இயற்கை முறை ஆலோசனைகள்

இயற்கை முறை ஆலோசனைகள் :

மார்பகங்களை மசாஜ் செய்வதற்கென்று இப்போது ஆயுர்வேத மருந்துக் கடைகளில் மசாஜ் எண்ணெய்கள் கிடைக்கின்றன. அதை வாங்கி மார்பகங் களை மசாஜ் செய்யலாம்.
அதே மாதிரி வெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் போன்ற வற்றில் ஒன்றைக் கொண்டு மார்பகங் களைக் கீழிருந்து மேலாக, வட்ட வடிவத்தில் மசாஜ் செய்தால் மார்பகங்கள் பெருக்கும்.

மார்பகங்கள் பெருக்க வேண்டு மானால் உணவில் கொழுப்பு அதிகமுள்ள வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பாதாம், முந்திரி, அக்ரூட், பிஸ்தா, பால் போன்ற வற்றை நிறைய சாப்பிட வேண்டும். உடல் பெருத்தால் மார்பகங்களும் பெருக்கும்.

உடல் பெருத்தால் மார்பகங்களும் பெருக்கும்

வாரம் ஒரு முறை தலை முதல் பாதம் வரை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து, ஊறிக் குளிக்க வேண்டும். மார்பகங் களுக்கும் மசாஜ் செய்ய வேண்டும்.

மாதுளம் பழம் நிறைய சாப்பிடலாம்.

மாதுளம் பழத் தோலைக் காய வைத்து இடித்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் குழைத்து மார்கங் களின் மேல் தடவி, ஊறிக் குளிக்கலாம்.
தொடர்ந்து செய்து வர சிறுத்த, தளர்ந்து போன மார்பகங்கள் ஓரளவுக்குப் பெரிதாகும். கர்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனை யின் பேரில் குறிப்பிட்ட மாதத்திலி ருந்தே வைட்டமின் ஈ எண்ணெயை மார்பகங்களில் தடவி வரலாம்.

மார்பக அழகை பராமரிக்க

இதனால் பிரசவத்திற்குப் பிறகு மார்பகங் களில் ஏற்படும் தழும்பு களும், வெள்ளைக் கோடுகளும் தவிர்க்கப்படும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 10, April 2025